SSLC MATERIALS | PLUS TWO MATERIALS | TRB MATERIALS | SSLC MATERIALS | TET MATERIALS | TNPSC MATER

Saturday, July 30, 2016

32.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
11.பெயர்ச்சொல்லின் வகையறிக: 'தஞ்சை"
அ)இடப்பொய்
ஆ)சினைப்பெயர்
இ)காலப்பெயர்
ஈ)குணப்பெயர்
விடை : அ)இடப்பொய்
12.பெயர்ச்சொல்லின் வகையறிக: 'யாமம்"
அ)பொருட்பெயர்
ஆ)இடப்பெயர்
இ)காலப்பெயர்
ஈ)பண்புப்பெயர்
விடை : இ)காலப்பெயர்
13.பெயர்ச்சொல்லின் வகையறிக: 'செம்மை"
அ)பண்புப் பெயர்
ஆ)சினைப்பெயர்
இ)காலப்பெயர்
ஈ)இடப்பெயர்
விடை : அ)பண்புப் பெயர்
14.பெயர்ச்சொல்லின் வகையறிக: 'நாற்காலி"
அ)தொழிற்பெயர்
ஆ)சினபை;பெயர்
இ)பொருட்பெயர்
ஈ)இடப்பெயர்
விடை : இ)பொருட்பெயர்
15.இலக்கணக் குறிப்பு எழுதுக 'முதுமக்கள்"
அ)வினைத்தொகை
ஆ)பண்புத் தொகை
இ)உவமைத் தொகை
ஈ)உம்மைத் தொகை
விடை : ஆ)பண்புத் தொகை
16.இலக்கணக் குறிப்பு வரைக : 'வளர்க"
அ)தன்மை வினைமுற்று
ஆ)வியங்கொள் வினைமுற்று
இ)முன்னிலை வினைமுற்று
ஈ)படர்க்கை வினைமுற்று
விடை : ஆ)வியங்கொள் வினைமுற்று
17.இலக்கணக் குறிப்பு வரைக: 'குறைவிலா மடந்தை"
அ)ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்
ஆ)பண்புத் தொகை
இ)உவமைத் தொகை
ஈ)வினையெச்சம்
விடை : அ)ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்
18.இலக்கணக் குறிப்பு வரைக 'வருபனி"
அ)பண்புத் தொகை
ஆ)வினைத்தொகை
இ)உவமைத்தொகை
ஈ)உம்மைத் தொகை
விடை : ஆ)வினைத்தொகை
19.இலக்கணக் குறிப்பு வரைக : 'பனிப்போர்வை"
அ)உவமைத் தொடர்
ஆ)உருவகத் தொடர்
இ)உம்மைத் தொடர்
ஈ)அன்மொழி தொடர்
விடை : ஆ)உருவகத் தொடர்
20.இலக்கணக் குறிப்பு வரைக: 'சல சல"
அ)இரட்டைக் கிளவி
ஆ)அடுக்குத் தொடர்
இ)அளபெடை
ஈ)உருவகம்
விடை : அ)இரட்டைக் கிளவி



No comments:

Post a Comment