SSLC MATERIALS | PLUS TWO MATERIALS | TRB MATERIALS | SSLC MATERIALS | TET MATERIALS | TNPSC MATER

Tuesday, July 26, 2016

32.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
71.தொடரும் தொடர்பும் அறிதல் நரைமுடிநத்துச சொல்லால் முறை செய்த அரசன் - இத்தொடரால் குறிக்கப் பெறும் சோழ அரசன் யார்?
அ)மனுநீதிச்சோழன்
ஆ)இராசராச சோழன்
இ)கரிகாற் சோழன்
ஈ)குலோத்துங்க சோழன்
விடை : இ)கரிகாற் சோழன்
72.தொடரும் தொடர்பும் அறிதல் மாறி வருவன் மயங்காதொழிகென என்று இளங்கொவடிகள் கோவலன் வாயிலாகக் கூறுவது
அ)மாதவி
ஆ)ஐயை
இ)கண்ணகி
ஈ)மாதரி
விடை : இ)கண்ணகி
73.தொடரும் தொடர்பும் அறிதல்
கல்வி இல்லாத பெண்கள் களர் நிலம்
போந்றவர்கள் என்று கூறியவர்
அ)பாரதியார்
ஆ)பாரதிதசான்
இ)கண்ணதாசன்
ஈ)வாணிதாசன்
விடை : ஆ)பாரதிதசான்
74.தொடரும் தொடர்பும் அறிதல்
முத்தமிழ்க காப்பியம் என்னும்
அடைமொழியால் குறிக்கப் பெறும் நூல் எது?
அ)திருக்குறள்
ஆ)சிலப்பதிகாரம்
இ)வளையாபதி
ஈ)சீவக சிந்தாமணி
விடை : ஆ)சிலப்பதிகாரம்
75.முப்பால் - என்று அழைக்கப்படும் நூல்
அ)கம்ப ராமாயணம்
ஆ)மகாபாரம்
இ)திருக்குறள்
ஈ)திருவாய்மொழி
விடை : இ)திருக்குறள்
76.இரட்டைக் காப்பியம் என்று அழைக்கப் படுபவை
அ)இராமாயணனம் பாரதம்
ஆ)சிலப்பதிகாரம்,மணிமேகலை
இ)பொயி புராணம் ,கந்த புராணம்
ஈ)திருத்தொண்டர் புராணம்,திருவிளையாடற் புராணம்
விடை : ஆ)சிலப்பதிகாரம்,மணிமேகலை
77.சரியாகப் பிரித்தெழுதப்பட்டது எது?
அ)சிறுமை + அடி
ஆ)சிறிய + அடி
இ)சிறு  +அடி
ஈ)சிற் + அடி
விடை : அ)சிறுமை + அடி
78.சரியாகப் பிரித்தெழுதப்பட்டது எது?
ஆரூயிர்
அ)அருமை + உயிர்
ஆ)ஆர் + உயிர்
இ)அரு + உயிர்
ஈ)அர + உயிர்
விடை : அ)அருமை + உயிர்
79.சரியாகப் பிரித்தெழுதப்பட்டது எது?
அ)பேத + மற
ஆ)பேது + மற
இ)பேதம் + அற
ஈ)பேதம் + மற
விடை : இ)பேதம் + அற
80.சரியாகப் பிரித்தெழுதப்பட்டது எது?
ஆன்றாரோடொப்பா
அ)அன்றார் +  ஒடு + ஒப்பர்
ஆ)ஆன்றாரொடு + ஒப்பர்
இ)ஆன்றார் + ஒப்பர்
ஈ)ஆன்றார் + டொப்பர்
விடை : அ)அன்றார் +  ஒடு + ஒப்பர்



No comments:

Post a Comment