621. * உட்கருவைக் கண்டுபிடித்தவர் - இராபர்ட் பிரெளன்
622. *செல் கொள்கையை முன் மொழிந்தவர்கள் - தியோடர் ஸ்ச்வான், ஜேக்கப் ஸ்லீடன்
623. * பாக்டீரியாவைக் கண்டறிந்தவர் - ஆன்டன் வால்லூவன் ஹூக்
624. * புரோட்டோ பிளாசத்தைக் கண்டறிந்தவர்கள் - பர்கிஞ்சி, மோல்
625. * புரோகேரியாட் செல்லிற்கு எடுத்துக்காட்டு - நாஸ்டாக்
626. * மிகவும் எளிய செல்லமைப்பைக் கொண்ட செல்கள் புரோகேரியாட்டு செல்கள் எனப்படும்
627. * ஸ்கிளிரென்கைமா லிக்னின் செல்லின் இரண்டாம் நிலை செல்சுவரால் ஆக்கப் பட்டிருக்கிறது.
628. * பறவைகளின் புறச்சட்டகம் - இறகுகள்
629. * கொனிடியங்களை உற்பத்தி செய்யும் அமைப்பு - பைலைடு
630. * கழிவு நீக்க மண்டலத்தின் அடிப்படைச் செயல் அலகு - நெஃப்ரான்
631. * தவளையின் இதயத்தில் காணப்படும் அறைகளின் எண்ணிக்கை - மூன்று
632. * களைக்கொல்லியாகப் பயன்படுத்தப்படும் செயற்கை ஹார்மோன் - 2,4-D பீனாக்சி அசிட்டிக் அமிலம்
633. * கடவுளின் முதற்கோவிலாகக் கருதப்படுவது - காடுகள்
634. * ஊசியிலைக் காடுகளின் வேறு பெயர் - போரியல் காடுகள்
635. * புறாவின் விலங்கியல் பெயர் - கொலம்பியா லிவியா
636. * தக்காளி தாவரத்தின் உயிரியல் பெயர் - லைகோபெர்சிகான் எஸ்குலண்டம்
637. * தரையொட்டிய நலிந்த தண்டுடைய தாவரத்திற்கு உதாரணம் - ட்ரைடாக்ஸ் (வெட்டுக் காயப்பூண்டு)
638. * தாவரங்கள் தங்களின் உணவைத் தயாரித்துக் கொள்ளத் தேவைப்படும் வாயு - கார்பன்-டை-ஆக்ஸைடு
639. * நாள் ஒன்றுக்கு மநித உடலிலிருந்து வெளியேற்றப்படும் சிறுநீரின் அளவு - 1.5 - 2 லிட்டர்
640. * தவளையின் இரப்பையின் மேற்பகுதியின் பெயர் - கார்டியாக்
No comments:
Post a Comment