SSLC MATERIALS | PLUS TWO MATERIALS | TRB MATERIALS | SSLC MATERIALS | TET MATERIALS | TNPSC MATER

Saturday, July 9, 2016

32.tnpsc question model

621.  இந்1‌தியா‌வி‌ல் ர‌யி‌ல் போ‌க்குவர‌த்து இல்‌லாத மா‌நில‌ம் மேகாலயா.
622.  இந்1‌தியா பரு‌த்‌தி உற்ிப‌த்‌தி‌யி‌ல் ‌சிற‌‌ந்து ‌விள‌ங்கு‌கி‌ன்றது.
623.  இந்1‌திய வானசா‌ஸ்‌திர‌த்‌தி‌ன் த‌ந்தை என அழை‌க்க‌ப்ப‌ட்டவ‌ர் ஆ‌ரியப‌ட்ட‌ர்.
624.  இந்1‌தியா‌வி‌ன் நறுமண‌த் தோ‌ட்ட‌ம் என்ேறு அழை‌க்க‌ப்படு‌ம் மா‌நில‌ம் கேரள‌ம். இங்‌கு வாசனை‌ப் பொரு‌ட்க‌ள் அதிதக‌ம் ப‌யிர‌ட‌ப்படு‌ம்.
625.  இந்1‌தியா‌வி‌ன் முத‌ல் பேசு‌ம் பட‌ம் இந்ல‌தி‌யி‌ல் 1931ஆ‌ம் ஆ‌ண்டு வெ‌ளியானது. பட‌த்‌தி‌ன் பெய‌ர் ஆல‌ம் ஆரா
626.  செயற்கை ரப்பரை கண்டுபிடித்தவர் யார்? - குஸ்டீவ்வான் சார்டெட், 1827.
627.  மயக்க மருந்தை கண்டுபிடித்தவர் யார்? - மோட்டன் மற்றும் ஜாக்ஸன்.
628.  கதிரியக்கச் செயலை கண்டறிந்தவர் யார்? - ஹென்றி பெக்கோரல், 1896.
629.  ரேயானை முதன் முதலில் கண்டுபிடித்தவர் யார்? - கார்டனேட்.
630.  மின் விளக்கை கண்டுபிடித்தவர் யார்? - தாமஸ் ஆல்வா எடிசன், 1878.
631.  அசைவின் சட்டத்தை கண்டுபிடித்தவர் யார்? - ஐசக் நியூட்டன்.
632.  அணுகுண்டை கண்டுபிடித்தவர் யார்? - ஜெ.ராபர்ட் ஓப்பன்ஹைமர்,1945.
633.  புன்சன் அடுப்பை கண்டுபிடித்தவர் யார்? - வில்ஹெம் வான்பன்சன், 1855 (ஜெர்மனி)
634.  விமானத்தை கண்டுபிடித்தவர் யார்? - ஆர்வில் பி வில்பர்ரைட், 1903
635.  திருடர் எச்சரிப்பு கருவியை கண்டுபிடித்தவர் யார்? - எட்வின் டி.ஹோம்ஸ், 1858.
636.  டீசல் இன்ஜினை கண்டுபிடித்தவர் யார்? - ருடோலஃப் டீசல் 1895. (ஜெர்மன்)
637.  கண்ணாடியை கண்டுபிடித்தவர் யார்? - ஆக்ஸ்பர்க், 1080 (ஜெர்மனி)
638.  மதிவண்டியை கண்டுபிடித்தவர் யார்? - கிர்க்பாடிரிக் மாக்மிலென், 1839-40 (பிரிட்டன்)
639.  சினிமாவை கண்டுபிடித்தவர் யார்? - லூயி பிரின்ஸ், 1885 (பிரான்ஸ்)
640.  லேசரை கண்டுபிடித்தவர் யார்? - T.H.மைமா, 1960



No comments:

Post a Comment