341. மா, பலா, வாழை என்பது?
உம்மைத் தொகை
342. சென்னையில் ______பெயரில் நூலகம் உள்ளது?
தேவநேயப்பாவாணர்
343. "அழகின் சிரிப்பு" நூலை எழுதியவர் யார்?
கண்ணதாசன்
344. "மதிமுகம்" உருவகமாய் மாறும் போது ____________ ஆகும்?
முகமதி
345. "நெஞ்சாற்றுப்படை" என்று அழைக்கப்படும் பத்துப் பாட்டு நூல் எது?
முல்லைப் பாட்டு
346. குமார சம்பவம் என்னும் காப்பியத்தை இயற்றியவர் யார்?
காளிதாஸ்
347. குமார சம்பவம் என்றால் என்ன?
முருகன் பிறந்த கதை
348. துரியோதனின் தங்கை பெயர்?
துஷாலா
349. இராமாயணத்தில் வரும் பரதனின் தாயார் யார்?
கைகேயி
350. வால்மீகி ராமாயணத்தை எந்த மொழியில் எழுதினார்?
சமஸ்கிருதம்
351. "தரணி" என்றால் என்ன?
பூமி
352. 1964-ல் வெளிவந்த கலைஞரின் பூம்புகார் திரைப்படம் எந்த காப்பியத்தைத் தழுவியது?
சிலப்பதிகாரம்
353. உலக மொழிகளுக்கெல்லாம் தாய்மொழி தமிழாகத்தான் இருக்க வேண்டும் எனக் கூரியவர்?
நோம் சாம் சுகி
354. தமிழ் மொழியில் எத்தனை ஒரெழுத்து ஒரு மொழிச் சொற்கள் உள்ளன?
42
355. பணியும் குணம் கொண்டது?
பெருமை
356. நீதி நெறி விளக்கத்தின் ஆசிரியர்?
குமர குருபரர்
357. உடனிலை மெய் மயக்கம் பயின்று வருவது?
ஒப்பம்
358. பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்பதை எழுதியவர்?
திருவள்ளுவர்
359. உயிர் மெய் நெடில் எழுத்துக்களின் எண்ணிக்கை?
126
360. இரண்டாம் வேற்றுமை உருபு?
ஐ
No comments:
Post a Comment