இந்திய வரலாறு
321. அக்பர் தீன்-இலாஹி சமயத்தை எந்த ஆண்டு தோற்றுவித்தார்? கி.பி. 1582
322. தீன்-இலாஹி சமயத்தில் இருந்த உறுப்பினர்களின் எண்ணிக்கை எவ்வளவு? 15 பேர்
323. தீன்-இலாஹி சமயத்தில் இருந்த ஒரே இந்து யார்? பீர்பால்
324. தீன்-இலாஹி சமயத்தில் தலைமை குரு யார்? அபுல்பாசல்
325. அக்பரின் நில வருவாய் முறைக்கு பெயர் என்ன? ஐப்தி அல்லது பந்தோபஸ்த்
326. அக்பரின் நில வருவாய் துறையின் அமைச்சர் யார்? ராஜா தோடர்மால்
327. ராஜா தோடர்மாலின் நிலவருவாய் முறைக்கு பெயர் என்ன? தாஹா சாலா முறை
328. ராஜா தோடர்மால் தாஹா சாலா முறையை எந்த ஆண்டு அறிமுகப்படுத்தினார்?கி.பி. 1580
329. அக்பர் நிலத்தை தரத்தின் அடிப்படையில் எத்தனை வகையாக பிரித்தார்?4 வகைகள்
330. ஆண்டு தோறும் பயிரிடப்படும் நிலத்திற்க்கு பெயர் என்ன? போலஜ்
331. இரண்டு ஆண்டுக்கு ஒரு முறை பயிர் செய்யப்படும் நிலத்திற்;கு பெயர் என்ன?பிரௌதி
332. மூன்று அல்லது நான்கு ஆண்டுக்கு ஒரு முறை பயிர் செய்யும் நிலத்திற்க்கு பெயர் என்ன? சச்சார்
333. ஐந்தாண்டுக்கு ஒரு முறை பயிரிடும் நிலத்திற்கு பெயர் என்ன? பஞ்சார்
334. மன்சப்தாரி முறையை கொண்டுவந்த முகலாய மன்னர் யார்? அக்பர்
335. மன்சப் தகுதியின் இருவகைகளின் பெயரைக் குறிப்பிடு. சத்இ சாவார்
336. "சத்" என்றால் என்ன? ஒருவரது தனிப்பட்ட அந்தஸ்தை குறிக்கும் பட்டம்.
337. "சாவார்" என்றால் என்ன? ஓருவர் வைத்திருக்கும் குதிரை வீரர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் வழங்கும் பட்டம்.
338. அக்பர் காலத்து வரலாற்று ஆசிரியர்களின் பெயரைக் குறிப்பிடுக: பதானி,பெரிஷ்டா, நிஜாமுதின்
339. அக்பர் அவைக்கு வந்த பேர்ச்சுகீசியர் யார்? அன்டோலி காபரல்
340. அன்டோலி காபரல் என்ற போர்ச்சுகிசியர் அக்பர் அவைக்கு எந்த ஆண்டு வந்தார்? கி.பி.1578
No comments:
Post a Comment