இந்திய வரலாறு
281. பெரோஸ் துக்ளக் வசூலித்த நான்கு வரிகள் என்னென்ன?
காராஜ்இ சாகாட்இ ஜிசியாஇ காம்ஸ்
282. காராஜ் என்பது என்ன வரி?
நிலவரி
283. காராஜ் என்ற நிலவரியின் அளவு என்ன?
பத்தில் ஒரு பங்கு வரி
284. சாகாட் என்பது என்ன வரி?
சமய பணிக்கான வரி
285. ஜிசியா என்பது என்ன வரி?
இஸ்லாமியர் அல்லாதோர் செலுத்தும் வரி
286. காம்ஸ் என்பது என்ன வரி?
படையெடுக்கும் போது கைப்பற்றப்பட்ட பொருளின் மீதான வரி
287. காம்ஸ் என்ற வரியின் அளவு என்ன?
ஐந்தில் ஒரு பங்கு
288. முதன் முதலில் வேலை வாய்ப்பு துறையை உருவாக்கிய சுல்தான் யார்?
பெரோஸ் துக்ளக்
289. பெரோஷா பாத் என்ற நகரை நிர்மானித்தவர் யார்?
பெரோஸ் துக்ளக்
290. ஜான்பூர் என்ற நகரை நிர்மானித்தவர் யார்?
பெரோஸ் துக்ளக்
291. இஸ்ஸார் என்ற நகரை உருவாக்கியவர் யார்?
பெரோஸ் துக்ளக்
292. பெரோஷ்பூர் என்ற நகரை உருவாக்கியவர் யார்?
பெரோஸ் துக்ளக்
293. தில்லியில் இலவச மருத்துவமனை கட்டிய சுல்தான் யார்?
பெரோஸ் துக்ளக்
294. மீரட்டில் இருந்த இரண்டு அசோக தூண்களை தில்லிக்கு கொண்டு வந்தவர் யார்?
பெரோஸ் துக்ளக்
295. குதுப்மினாரை புதுப்பித்த சுல்தான் யார்?
பெரோஸ் துக்ளக்
296. பெரோஸ் துக்ளக் கால கட்டிடக் கலைஞர்கள் யாவர்?
மாலிக் காசிஇ ஷானாஇ அப்துல் ஹக்
297. அலாவுதீன் கில்ஜி ஒழித்த ஜாகிர் முறையை மீண்டும் கொண்டு வந்தவர் யார்?
பெரோஸ் துக்ளக்
298. பூரி ஜெகநாதர்; சிலையை அழித்த சுல்தான் யார்?
பெரோஸ் துக்ளக்
299. "சுல்தானியர் காலத்து அக்பர்" என்று எந்த தில்லி சுல்தானைப் புகழ்கின்றனர்?
பெரோஸ் துக்ளக்
300. சுல்தானியர் காலத்து அக்பர் என்று பெரோஸ் துக்ளக்கை புகழ்ந்த ஆசிரியர் யார்?
எல்பின்ஸ்
No comments:
Post a Comment