இந்திய வரலாறு
161. அக்னிமித்திரர் எந்த வம்சத்தைச் சேர்ந்தவர்?
சுங்க வம்சம்
162. விக்ரம ஊர்வசியம் என்ற நாடக நூலை இயற்றியவர் யார்?
காளிதாசர்
163. விக்ரம ஊர்வசியம் என்பது ———— நூல் ஆகும்.
காதல் காவியநூல்
164. ரகு வம்சம் என்ற காப்பியத்தை இயற்றியவர் யார்?
காளிதாசர்
165. குமார சம்பவம் என்ற காப்பியத்தை இயற்றியவர் யார்?
காளிதாசர்
166. மேகதூதம் என்ற கவிதை நூலை இயற்றியவர் யார்?
காளிதாசர்
167. ரிது சம்ஹாரம் என்ற கவிதை நூலை இயற்றியவர் யார்?
காளிதாசர்
168. காளிதாசர் இயற்றிய மொத்த நூலின் எண்ணிக்கை எவ்வளவு?
ஏழு
169. காளிதாசர்————— என்பவரின் அவைபுலவர் ஆவார்.
இரண்டாம் சந்திர குப்தர்
170. நவரத்தினங்கள் என்றழைக்கப்பட்ட 9 புலவர்களில் தலைசிறந்தவர் யார்?
காளிதாசர்
171. "இந்திய சேக்ஸ்பியர்" என்று அழைக்கப்படுபவர் யார்?
காளிதாசர்
172. காளிதாசர் பிறக்காமல் இருந்திருந்தால் அழகு மிகு சாகுந்தலம் பிறந்திருக்காதுஇ நாமும் இலக்கிய வளம் படைத்தவர்கள் என நிமிர்ந்து நிற்க முடியாது எனக் கூறியவர் யார்?
குடியரசுத் தலைவர் இராதா கிருஷ்ணன்
173. முத்திராட்சசம் என்ற நூலை இயற்றியவர் யார்?
விசாகதத்தர்
174. முத்திராட்சசம் என்ற நூலின் நாயகன் யார்?
கௌடில்யர்
175. முத்திராட்சசம் யாருடைய வாழ்க்கையை பற்றி கூறுகின்றது?.
சந்திர குப்த மௌரியரின்
176. தேவி சந்திர குப்தம் என்ற நூலை இயற்றியவர் யார்?
விசாகதத்தர்
177. தேவி சந்திர குப்தர் யாரை பற்றிக் கூறுகின்றது?
இராம குப்தர்இ இரண்டாம் சந்திர குப்தர்
178. இரண்டாம் சந்திர குப்தர் சாக அரசனை வென்றது பற்றிக் கூறும் நூல் எது?
தேவி சந்திர குப்தம்
179. மிருச்சக கடிகம் என்ற நூலை இயற்றியவர் யார்?
சுத்ரகர்
180. மிருச்சக கடிகம் என்பதன் பொருள் என்ன?
மண்ணியல் சிறுதேர்
No comments:
Post a Comment