விலங்கியல் வினா – விடைகள் மனித உடல் உறுப்பு மண்டலங்களின் அமைப்பும் செயல்பாடுகளும்
31.மூளைஇதண்டுவடத்தை உள்ளடக்கியது
அ)மைய நரம்பு மண்டலம்
ஆ)புற அமைவு நரம்பு மண்டலம்
இ)தானியங்கு நரம்பு மண்டலம்
ஈ)இவை அனைத்தும்
விடை : அ)மைய நரம்பு மண்டலம்
31.மூளை இதண்டுவடத்தை உள்ளடக்கியது
அ)மைய நரம்பு மண்டலம்
ஆ)புற அமைவு நரம்பு மண்டலம்
இ)தானியங்கு நரம்பு மண்டலம்
ஈ)தானியங்கா நரம்பு மண்டலம்
விடை : ஆ)புற அமைவு நரம்பு மண்டலம்
32.கீழ்க்காணும் இணையை ஆராய்க
(i)CNS – மைய நரம்பு மண்டலம்
(ii)PNS – புற அமைவு நரம்பு மண்டலம்
(iii)ANS – புற அமைவு நரம்பு மண்லம்
அ)மூன்றும் சரியானவை
ஆ)(i) மட்டும் சரியானது
இ)(ii) மட்டுமு; சரியானது
ஈ)(iii) மட்டும் சரியானது
விடை : ஆ)புற அமைவு நரம்பு மண்டலம்
33.மண்டையோடுஇமுதகெலும்பு தொடருக்கு வெளியிலும் அமைந்துள்ள இரட்டை கடின உறைக்கு என்ன பெயர்?
அ)டியூராமேட்டர்
ஆ)அரக்னபய்டு
இ)பையோடேட்டு
ஈ)சைட்டானிக்கு
விடை : அ)டியூராமேட்டர்
34.மூளை தவறான கூற்று எது?
அ)செய்திகளை ஆய்ந்தறியும் மைய உறுப்பு
ஆ)கட்டளை அமைப்பாக செயல்படுகிறது
இ)கட்டுப்பாட்டு அமைப்பாக செயல் படுகிறது
ஈ)வேபதிப்பொருளை மனிதூண்டல்களாக மாற்றி
விடை : ஈ)வேதிப்பொருளை மனிதூண்டல்களாக மாற்றி
35.இதில கார்பஸ் கல்லோஸம் எனும் நரம்பு திசு பட்டையால் இணைக்கப்பட்டுள்ளது
அ)பெருமூளை
ஆ)சிறுமூளை
இ)தலாமஸ்
ஈ)ஹைப்போ தலாமஸ்
விடை : அ)பெருமூளை
36.இதில் பெருமூளை புறணியில் இல்லாதவை
அ)கட்டுப்படுத்தும் பகுதிகள்
ஆ)இயக்கப் பகுதிகள்
இ)உணர்வுப் பகுதிகள்
ஈ)இணைப்புப் பகுதிகள்
விடை : அ)கட்டுப்படுத்தும் பகுதிகள்
37.பல்வேறு உணர்தலுக்கு இடையேயான தொடர்பு நினைவாற்றல் தகவல் பரி மாற்றம் போன்ற பணிகளுக்குப் பொறுப் பேற்கும் பகுதி
அ)இயக்கப்பகுதிகள்
ஆ)உணர்வுப்பகுதிகள்
இ)இணைப்பு பகுதிகள்
ஈ)இவை அனைத்தும்
விடை : இ)இணைப்பு பகுதிகள்
38.இவற்றில் பெருமூளையின் பணியற்றது எது?
அ)கற்பனைத்திறன்,காரணகாரியம் ஆய்ந்தறிதல்
ஆ)அறிவுக்கூர்மை,நினைவாற்றல்
இ)பார்த்தல்,சுவையறிதல்
ஈ)கிளர்ச்சி,கோபம்,பயம்
விடை : ஈ)கிளர்ச்சி,கோபம்,பயம்
39.இவற்றில் எது பாலுறவு நடத்தையை ஒழுங்குபடுத்துதல் பணியை செய்கிறது?
அ)பெருமூளை
ஆ)தலாமஸ்
இ)ஹைபோதலாமஸ்
ஈ)இவற்றில் எதுவுமில்லை
விடை : இ)ஹைபோதலாமஸ்
40.கார்போராகுவாட்ரி ஜெமினாவின் பணியானது
அ)பல்வேறு பார்த்தலின் அனிச்சைச் செயல்கள்
ஆ)பார்வையின் சார்பு இயக்கத்தைக் கட்டுப்படுத்துதல்
இ)ஒழுங்குபடுத்துதல் செயல்களை செய்தல்
ஈ)இவை அனைத்தும்
விடை : ஈ)இவை அனைத்தும்
No comments:
Post a Comment