SSLC MATERIALS | PLUS TWO MATERIALS | TRB MATERIALS | SSLC MATERIALS | TET MATERIALS | TNPSC MATER

Tuesday, July 19, 2016

32.தனிமங்களின் ஆவர்த்தன வகைப்பாடு

தனிமங்களின் ஆவர்த்தன வகைப்பாடு
1.இதுவரை கண்டுபிடிக்கப்படடுள்ள 13 மில்லியன் சேர்மங்களில் 91% சேர்மங்கள் …… அடங்கிய சேர்மங்களாகும்
அ)ஹைட்ரஜன்
ஆ)ஆக்ஸிஜன்
இ)நைட்ரஜன்
ஈ)கார்பன்
விடை : ஈ)கார்பன்

2.மனிதனால் மேற்கொள்ளப்பட்ட முதல் வேதிவினை
அ)காற்று வினை
ஆ)நீர்ம வினை
இ)எரிதல் வினை
ஈ)புகை வினை
விடை : இ)எரிதல் வினை

3.இவற்றில் அலோகம் - அலோகம் இணைந்த சேர்மமற்றது எது?
அ)கார்பன் மோனக்ஸைடு CO2
ஆ)கார்பன் டை ஆக்ஸைடு SO3
இ)அலுமினியம் ஆக்ஸைடு NaNO3
ஈ)சல்பர் டை ஆக்ஸைடு BaCl2
விடை : இ)அலுமினியம் ஆக்ஸைடு NaNO3

4.இவற்றில் பொருத்தமான இணையை காண்க
அ)கார்பன் மோனாக்ஸைடு CO2
ஆ)சல்பர் டை ஆக்ஸைடு SO3
இ)சோடியம் றைட்ரேட் - NaNO3
ஈ)கால்சியம் கார்பனேட் -BaCl2
விடை : இ)சோடியம் றைட்ரேட் - NaNO3

5.இவற்றில் வேதிச் சமன்பாட்டின் மூலம் அறியப்படாதவை எது?
அ)மூலக்கூறுகளின் எண்ணிக்கை
ஆ)வெப்பமாற்றம்
இ)மோல்களின் எண்ணிக்கை
ஈ)ஒப்பிட்டு நிறைகள்
விடை : ஆ)வெப்பமாற்றம்

6.பெரும்பான்மையான வேதிவினைகள் இந்த நிலையிNலுயே நிகழ்கின்றன
அ)திண்ம நிலையில்
ஆ)நீர்ம நிலையில்
இ)வாயு நிலையில்
ஈ)பதங்கமாதல் நிலையில்
விடை : ஆ)நீர்ம நிலையில்

7.ஹைட்ரஜன்இஆக்ஸிஜன் மற்றும் நீர் ஆகிய வினை பொருட்களின் கன அளவு விகிதம்
அ)2:1:2
ஆ)1:8:9
இ)4:2:1
ஈ)3:2:4
விடை : அ)2:1:2

8.இவற்றில் பொருத்தமான இணை எது
அ)லவாய்ச்சியர் - மும்மை அடுக்குகள்
ஆ)டோபரீனர் - எண்ம விதி
இ)ஜான் நியூலண்ட் - தனிம வகைப்பாடு
ஈ)லோதர் மேயர் - தனிம வகைப்பாடு
விடை : ஈ)லோதர் மேயர் - தனிம வகைப்பாடு

9.இவரது காலம் வரை கண்டுபிடிக்கப்பட்ட தனிமங்கள் அமைத்தையும அவற்றில் குறிப்பிட்ட ஒத்திசைவுப் புண்புகள் அடிப் படையில் முதன்முறையாக வரிசைப்படுத்தி ஒரு அட்டவணை தயாரித்தார்
அ)லோதர் மேயர்
ஆ)ஜான் நியூலண்ட்
இ)மென்லீப்
ஈ)டோபரீனர்
விடை : இ)மென்லீப்

10.இவற்றில் மெண்டலீப் நிHzயம் செய்த மதிப்பு அடிப்படையில் பொருத்தமற்ற இணை எது?
அ)அணுநிறை தோராயமாக 72
ஆ)ஒப்படர்த்தி – 5.5 கி.செ.மீ -3
இ)நிறம் - இடர்த்தியான  பச்சை நிறம்
ஈ)ஆக்சைடு வாய்ப்பாடு நுளுழு2
விடை : இ)நிறம் - இடர்த்தியான  பச்சை நிறம் 



No comments:

Post a Comment