SSLC MATERIALS | PLUS TWO MATERIALS | TRB MATERIALS | SSLC MATERIALS | TET MATERIALS | TNPSC MATER

Monday, July 18, 2016

32.அறிவியல் - எட்டாம் வகுப்பு

அறிவியல் - எட்டாம் வகுப்பு
61.பகற்கனவு பூஞ்சை அல்லது உளவுப் பூஞ்சை என அழைக்கப்படுவது ?
அ)எரிமோதீசியம் அஸ்ஃப்
ஆ)கிளாவிஸ் செப்ஸ் பர்பர்ரியா
இ)அமானிடா மஸ்காரியா
ஈ)டோட்ஸ்டூல்ஸ்
விடை : ஆ)கிளாவிஸ் செப்ஸ் பர்பர்ரியா

62.கிளாடோஸ்போரியம் குழந்தைகளிடம்
அ)ஒவ்வாமையை ஏற்படுத்துகிறது
ஆ)ஒவ்வாமையிலிருந்து பாதுகாக்கிறது
இ)படர் தாமரை உண்ணடாக்குகிறது
ஈ)துருநோயை தருகிறது
விடை : ஆ)ஒவ்வாமையிலிருந்து பாதுகாக்கிறது

63.இவற்றில் சரியானது
அ)பிளான்டே தாவர உலகம்
ஆ)கிரிப்டோகேம்ஸ் - பூவாத தாவரங்கள்
இ)பெனரோகேம்ஸ் - பூக்கும் தாவரங்கள்
ஈ)இவை அனைத்தும்
விடை : ஈ)இவை அனைத்தும்

64.இவற்றில் பூவாத தாவரங்கள் வகையை சோந்தது
அ)பாசிகள்
ஆ)பிரயோபைட்டுகள்
இ)டெரிட்டோபைட்டுகள்
ஈ)இவை அனைத்தும்
விடை : ஈ)இவை அனைத்தும்

65.இவற்றில் சரியானது
அ)துண்டாதல் - ஸ்பைரோகைரா
ஆ)பாலிலா இனப்பெருக்கம் - ஸ்போர்கள்
இ)பால் இனப்பெருக்கம் - ஸ்பைரோககைரா
ஈ)இவை அனைத்தும்
விடை : ஈ)இவை அனைத்தும்

66.காராவின் பால் உறுப்பானது
அ)ஆந்த்ரிடியம்
ஆ)ஆர்க்கிகோனியம்
இ)பைகோஎரித்ரின்
ஈ)அ மற்றும் ஆ
விடை : ஈ)அ மற்றும் ஆ

67.உலகில்மிக வேகமாக வளரும் கடல் களை என அழைக்கபடடுவது
அ)பைகோசயனின்
ஆ)ப்யூகோஸாந்தின்
இ)கலிபோர்னியா கெல்ப்
ஈ)சர்காஸம்
விடை : இ)கலிபோர்னியா கெல்ப்

68.இவற்றில் நீலப்பச்சை பாசி வகை சோந்தது
அ)ஆஸில்லடோரியா
ஆ)கிளாமிடோமோனஸ்
இ)சர்காஸம்
ஈ)பாலிசைபோனியா
விடை : அ)ஆஸில்லடோரியா

69.விண்வெளிப் பயணத்தில் பயன்படுத்தப்படும் பசி
அ)லேமினேரியா
ஆ)குளொரெல்லா பைரேனோய் டோஸா
இ)ஜெலிடியம்
ஈ)கிராஸிலேரியா
விடை : ஆ)குளொரெல்லா பைரேனோய் டோஸா

70.இவற்றில் மனிதர்களுக்கு உணவாக பயன்படும் பாசியானது
அ)உல்வாஇசர்காஸம்
ஆ)குளொரெல்லா
இ)லேமினாரியா
ஈ)இவை அனைத்தும்
விடை : ஈ)இவை அனைத்தும்



No comments:

Post a Comment