SSLC MATERIALS | PLUS TWO MATERIALS | TRB MATERIALS | SSLC MATERIALS | TET MATERIALS | TNPSC MATER

Friday, July 15, 2016

32.சந்திப்பிழையை நீக்குதல்

சந்திப்பிழையை நீக்குதல்
11.சந்திப் பிழையை நீக்குக :
அ)தலைவித் தலைவனோடு சென்றாள்
ஆ)தலைவி தலைவனோடுச் சென்றாள்
இ)தலைவி தலைவனோடு சென்றாள்
ஈ)தலைவி தலைவன் சென்றாள்
விடை : இ)தலைவி தலைவனோடு சென்றாள்

12.சந்திப் பிழையை நீக்குக :
அ)தண்டுக் கீரையை பறித்தேன்
ஆ)தண்டு கீரையைப் பறித்தேன்
இ)தண்டு கீரையை பறித்தேன்
ஈ)தண்டுக் கீஐரயைப பறித்தேன்
விடை : ஈ)தண்டுக் கீஐரயைப பறித்தேன்

13.சந்திப் பிழையை நீக்குக :
அ)அங்கேச் செல்லும்படி தந்தை கூறினார்
ஆ)அங்கே செல்லும்பா தந்தை கூறினார்
இ)அங்கே செல்லும்படித் தந்தை கூறினார்
ஈ)அங்கே செல்லும்படி தந்தைக் கூறினார்
விடை : ஆ)அங்கே செல்லும்பா தந்தை கூறினார்

14.சந்திப் பிழையை நீக்குக :
அ)நான்கு மணிக்குத் தேர்வுக்காக படித்தேன்
ஆ)நான்கு மணிக்குத் தேர்வுக்காகப் படித்தேன்
இ)நான்கு மணிக்கு தேர்வுக்காகப் படித்தேன்
ஈ)நான்கு மணிக்கு தேர்வுக்காக படித்தேன்
விடை : ஆ)நான்கு மணிக்குத் தேர்வுக்காகப் படித்தேன்

15.சந்திப் பிழையை நீக்குக :
அ)இராமன் காட்டிற்கு சென்று பழஙிழகளைப் பறித்தான்
ஆ)இராமன் காட்டிற்கு சென்று பழங்களைப் பறித்தான்
இ)இராமன் காட்டிற்குச் சென்று பழங்களைப் பறித்தான்
ஈ)இராமன் காட்டிற்குச் சென்று பலம் களைப் பரித்தான்
விடை : இ)இராமன் காட்டிற்குச் சென்று பழங்களைப் பறித்தான்
16.சந்திப் பிழையை நீக்குக :
அ)காவிரி பூம் பட்டிணத்தின் சிறப்பு
ஆ)காவிரிப் பூம்பட்டிணத்தின் சிறப்பு
இ)காவ்ரிப் பூம்படிணத்தின் சிறப்பு
ஈ)காவிரிப் பூம்பட்டிணத்தின் சிறப்பு
விடை : ஆ)காவிரிப் பூம்பட்டிணத்தின் சிறப்பு

17.சந்திப் பிழையை நீக்குக :
அ)தமிழ்நாட்டை சேர்ந்தவர்
ஆ)தமிழ்நாட்டு சேர்ந்தவர்
இ)தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்
ஈ)தமிழ்நாட்டைசேர்ந்தவர்
விடை : இ)தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்

18.சந்திப் பிழையை நீக்குக :
அ)அவன் எழுதிய கட்டுரை பத்திரிக்கையில் வெளிவந்தது
ஆ)அவன் எழுதிய கட்டுரைப் பத்திரிக்கையில் வெளிவந்தது
இ)அவன் எழுதிய கட்டுரைப் பத்திரிக்கையில் வெளிவந்தது
ஈ)அவன் எழுதிய கட்டுரை பத்திரிக்கையில் வெளிவந்தது
விடை : ஈ)அவன் எழுதிய கட்டுரை பத்திரிக்கையில் வெளிவந்தது

19.சந்திப் பிழையை நீக்குக :
அ)மன்னாக் கூறற்கச் கடுசொல்
ஆ)மன்னா கூறறக்க கடுச்சொல்
இ)மன்னா கூறற்க சுடுசொல்
ஈ)மன்னா கூறற்கச் சுடுசொல்.
விடை : இ)மன்னா கூறற்க சுடுசொல்

20.சந்திப் பிழையை நீக்குக :
அ)சேக்கிழார்ப் பெரிய புராணத்தை இயற்றினார்
ஆ)செக்கிழார் பெரிய புராணத்தை இயற்றினார்
இ)சேக்கிழார் பெரியப்புராணத்தை இயற்றினார்
ஈ)சேக்கிழார்ப பெரியப் புராணத்தை இயற்றினார்
விடை : ஆ)செக்கிழார் பெரிய புராணத்தை இயற்றினார்



No comments:

Post a Comment