இந்திய வரலாறு
11. செல்யூகஸ் நிகேடரைத் தோற்கடித்தவர் யார்?
அ) அலெக்சாண்டர்
ஆ) போரஸ்
இ) சந்திரகுப்தர்
ஈ) அம்பி
விடை: இ) சந்திரகுப்தர்
12. சந்திரகுப்தர் கல்வி கற்ற இடம் எது?
அ) தட்சசீலம்
ஆ) மகதம்
இ) காசி
ஈ) அவந்தி
விடை: அ) தட்சசீலம்
13. மகத நாட்டை ஆண்ட முதல் அரசர்?
அ) அம்பி
ஆ) பிம்பிசாரர்
இ) அஜாதசத்ரு
ஈ) சந்திரகுப்தர்
விடை: ஆ) பிம்பிசாரர்
14. அலெக்சாண்டர் இறந்த ஆண்டு எது?
அ) கி.மு.253
ஆ) கி.மு.423
இ) கி.மு.323
ஈ) கி.மு.353
விடை: இ) கி.மு.323
15. அலெக்சாண்டரின் படையெடுப்பு இந்திய வரலாற்றில் ஒரு
அ) அழிவு
ஆ) மிக சிறப்பு
இ) திருப்புமுனை
ஈ) பேரழிவு
விடை: இ) திருப்புமுனை
16. அலெக்சாண்டர் எவ்விடத்தில் இயற்கை எய்தினார்?
அ) இந்துகுஷ்
ஆ) பலுசிஸ்தான்
இ) பாரசீகம்
ஈ) பாபிலோன்
விடை: ஈ) பாபிலோன்
17. அலெக்சாண்டர் கைப்பற்றிய இந்தியப் பகுதிகளின் ஆளுநர்
அ) சந்திரகுப்தர்
ஆ) அம்பி
இ) மினான்டர்
ஈ) செல்யூகஸ் நிகேடர்
விடை: ஈ) செல்யூகஸ் நிகேடர்
18. நந்த மரபின் கடைசி மன்னர் யார்?
அ) மகாபத்ம நந்தர்
ஆ)குமார நந்தர்
இ) தன நந்தர்
ஈ) நியர்ச்சு
விடை: இ) தன நந்தர்
19. சந்திரகுப்தர் யாருடைய உதவியுடன் மௌரிய பேரரசை நிறுவினார்?
அ) தனநந்தர்
ஆ) அலெக்சாண்டர்
இ) செல்யூகஸ் நிகேடர்
ஈ) சாணக்கியர்
விடை: ஈ) சாணக்கியர்
20. மகா ஜனபதங்கள் என்பது......
அ) 15 நாடுகள்
ஆ) குடியரசு
இ) ஆர்யங்க மரபு
ஈ) 16 நாடுகள்
விடை: ஈ) 16 நாடுகள்
No comments:
Post a Comment