601. அமெரிக்காவில் நீக்ரோக்கள் சமஉரிமை பெற அகிம்சை வழியில் போராடி வெற்றிக் கண்டவர் மார்டின் லூதர் கிங்
602. டில்லி மீது படையெடுத்து கோஹினூர் வைரத்தை கைப்பற்றி சென்ற அரசன் நாதீர் ஷா
603. அதிகபெஞ்ச் கொண்ட இந்திய உயர்நீதிமன்றம் கவுகாத்தி உயர்நீதிமன்றம்
604. உயர் ஆற்றல் கொண்ட வண்ணம் மஞ்சள்
605. ஒலியை பதிவு செய்ய மற்றும் மீட்க பயன்படுவது சோனா மீட்டர்
606. கடல் ஆழத்தை கண்டறிய உதவும் கருவி சோனார்
607. ஒளி எந்த வடிவில் வரவுகிறது குறுக்கலை
608. ஹைட்ரஜன் குண்டின் அடிப்படைத் தத்துவம் அணுக்கரு இணைவு
609. 35 ஆயிரம் தேயிலை தோட்டங்கள் கொண்ட நாடு இந்தியா
610. உப்பு ஏரிகள் அதிகம் கொண்ட இந்திய மாநிலம் குஜராத்
611. இந்தியாவில் தயாரிக்கப்பட்ட முதல் பீரங்கி விஜயந்தா
612. விலங்குகளை பற்றி சில சுவாரஸ்யமான,நம்ப இயலாத தகவல்களை இப்போது காண்போம்:
613. எறும்புகள் தூங்குவதே இல்லை
614. மரங்கொத்தி பறவையால் மரத்தை ஒரு நொடியில் 20 முறை தொடர்ந்து கொத்த முடியும்.
615. கரப்பான்பூச்சியால் ஒன்பது நாட்கள் வரை தலை துண்டிக்கப்பட்ட நிலையில் வாழ இயலும்
616. பச்சோந்தியின் நாக்கு அதன் உடலைவிட இருமடங்கு நீளமாக இருக்கும்
617. ஒரு நத்தையால் மூன்று ஆண்டுகள் வரை தூங்க முடியும்
618. பட்டாம்பூச்சிகள் அதன் கால்களை கொண்டுதான் உணவை ருசிக்கின்றது
619. உலகளவில் பெரும்பான்மையாக விலங்குகளால் ஏற்படும் மரணங்களை ஏற்படுத்துவது கொசு.
620. பூச்சிகளின் இரத்தம் மஞ்சள் நிறத்தில் இருக்கும்
No comments:
Post a Comment