SSLC MATERIALS | PLUS TWO MATERIALS | TRB MATERIALS | SSLC MATERIALS | TET MATERIALS | TNPSC MATER

Thursday, July 28, 2016

31.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
81.சரியான அகர வரிசையைத் தேர்க
அ)பிட்டு,பெற்றம்,பூங்கா,போக்கு
ஆ)பெற்றம்,பிட்டு,போக்கு,பூங்கா
இ)போக்கு,பெற்றம்,பூங்கா,பிட்டு
ஈ)பிட்டு,பூங்கா,பெற்றம்,போக்கு
விடை : ஈ)பிட்டு,பூங்கா,பெற்றம்,போக்கு
82.சரியாக ஒழுங்குபடுத்திய சொற்றொடரைத் தேர்ந்தெடு
அ)அற்புதங்களை நாம் அறிவியலின் அனுபவிக்கின்றோம்
ஆ)நாம் அனுபவிக்கின்றோம்  அறிவியலின் அறிபுதங்களை
இ)அறிவியலின் அற்புதங்களை நாம்  அனுபவிக்கின்றோம்
ஈ)அனுபவிக்கின்றோம் அறிவியலின் அற்புதங்களை நாம்
விடை : இ)அறிவியலின் அற்புதங்களை நாம்  அனுபவிக்கின்றோம்
83.சரியான ஒழுங்குபடுத்திய சொற்றொடரைத் தோந்தெடு
அ)சென்னையில் கோட்டம் வள்ளுவர் உள்ளது
ஆ)வள்ளுவர் கேட்டம் சென்னையில் உள்ளது
இ)கோட்டம் வள்ளுவர் உள்ளது சென்னையில்
ஈ)உள்ளது சென்னையில் வள்ளுவர் கோட்டம்
விடை : இ)அறிவியலின் அற்புதங்களை நாம்  அனுபவிக்கின்றோம்
84.சரியான ஒழுங்குபடுத்திய சொற்றொடரைத் தேர்ந்தெடு
அ)மிகவும் தாய்மொழி வழிக்கல்வி முக்கியம்
ஆ)தாய்மொழி வழிக்கல்வி மிகவும் முக்கியம்
இ)முக்கியம் மிகவும் தாய்மொழி வழிக்கல்வி
ஈ)மிகவும் கல்வி தாய்மொழி வழி முக்கியம்
விடை : ஆ)தாய்மொழி வழிக்கல்வி மிகவும் முக்கியம்
85.சரியாக ஒழுங்குபடுத்திய சொற்றொடரைத் தேர்ந்தெடு
அ)அண்ணா அரசியல் வாழ்வில் அடக்கத்தையே விரும்பியவர்
ஆ)விரும்பியவர் அண்ணா வாழ்வில் அரசியல் அடக்கத்தையே
இ)அண்ணா விரும்பியவர் அரசியல் வாழ்வில் அடக்கத்தையே
ஈ)அடக்கத்தையே அண்ணா விரும்பியவர் அரசியல் வாழ்வில்
விடை : அ)அண்ணா அரசியல் வாழ்வில் அடக்கத்தையே விரும்பியவர்
86.சரியாக ஒழுங்குபடுத்திய சொற்றொடரைத் தோந்தெடு
அ)மெய்வருத்தக்கூலி தரும்
ஆ)கூலி மெய்தரும் வருத்த
இ)வருத்தத்தரும் கூலிமெய்
ஈ)மெய்கூலி வருத்தத்தரும்
விடை : அ)மெய்வருத்தக்கூலி தரும்
87.பெயர்ச்சொல்லின் வகை அறிக - செம்மை
அ)பொருட்பெயர்
ஆ)சினைப்பெயர்
இ)பண்புப்பெயர்
ஈ)காலப்பெயர்
விடை : இ)பண்புப்பெயர்
88.பெயர்ச்சொல் வகை அறிக - தோள்
அ)இடப்பெயர்
ஆ)சினைப்பெயர்
இ)பண்புப்பெயர்
ஈ)காலப்பெயர்
விடை : ஆ)சினைப்பெயர்
89.கை என்ற பெயர்ச்சொல்லின் வகையறிக
அ)குணப்பெயர்
ஆ)இடப்பெயர்
இ)சினைப்பெயர்
ஈ)காலப்பெயர்
விடை : இ)சினைப்பெயர்
90.பெயர்ச்சொல்லின் வகையைத் தேர்க கார்த்திகை
அ)பொருட்பெயர்
ஆ)சினைப்பெயர்
இ)ஆகுபெயர்
ஈ)காலப்பெயர்
விடை : ஈ)காலப்பெயர்



No comments:

Post a Comment