601. தமிழ் கலண்டரின் முதல் மாதம் எது?விடை : சித்திரை
602. முஸ்லிம் கலண்டரின் முதல் மாதம் எது?விடை : முஹரம்
603. ஆங்கில கலண்டரின் முதல் மாதம் எது?விடை : ஜனவரி
604. உலகத்தில் மிகப் பெரிய அரண்மனை உள்ள நாடு?விடை : "சீன இம்பிரியல் பலஸ்" 178 ஏக்கர் நிலப்பரப்பு
605. சாதாரண பென்சிலால் சுமார் எத்தனை நீளத்துக்கு கோடு வரையலாம்?விடை : 35 மைல்
606. ஆகாய விமானங்களின் வேகத்தை அளக்கும் கருவி எது?விடை : டேக்கோ மீட்டர்
607. மனித உடலில் எத்தனை சதவிகிதம் நீர் உள்ளது?விடை : 70%
608. 5. காபித்தூளில் கலக்கப்படும் சிக்கரித்தூள், சிக்கரி என்னும் தாவரத்தின் எதிலிருந்து தயாரிக்கப்படுகிறது?விடை : வேர்கள்
609. பட்டுப் புழு உணவாக உண்பது?விடை : மல்பெரி இலை
610. ஓர் அடிக்கு எதனை செண்டிமீடர் ?விடை : 30
611. மியுரியாடிக் அமிலம் என்பது எந்த அமிலத்தின் வேறுபெயர் ?விடை : ஹைட்ரோகுளோரிக் அமிலம்
612. இந்தியாவில் மிகப்பெரிய பால் பண்ணை குஜராத் மாநிலத்தில் உள்ளது.
613. இந்தியாவில் முதன்முதலில் காப்பிச் செடி சிக்மகளூர் என்ற இடத்தில் பயிரிடப்பட்டது.
614. இந்தியாவின் தேசிய விலங்கு புலி, பறவை மயில்.
615. இந்தியாவையும், பாகிஸ்தானையும் பிரிக்கும் எல்லைக்கோட்டின் பெயர் ரெட்கிளிப்.
616. இந்தியாவின் முதல் வங்கி பிரசிடென்ட் வங்கி.
617. இந்தியாவிற்குள் நுழைந்த முதல் ஐரோப்பியர் அலெக்சாண்டர்.
618. 1911ஆம் ஆண்டில் இருந்துதான் புதுடெல்லி இந்பதியாவின் தலைநகராக செயல்பட்டு வருகிறது.
619. இந்1தியாவில் உள்ள மிகப்பெரிய ஏரிி ஒரி சாவிலுள்ள சிலிகா ஏரிரதான். இதன் பரப்பளவு 100 கி.மீட்டர் ஆகும்.
620. இந்1திய தேசியக் கொடியை வடிவமைத்தவர் சுரேந்திரநாத் பானர்ஜி. ஆண்டு 1906.
No comments:
Post a Comment