SSLC MATERIALS | PLUS TWO MATERIALS | TRB MATERIALS | SSLC MATERIALS | TET MATERIALS | TNPSC MATER

Monday, July 25, 2016

31.இந்திய வரலாறு

இந்திய வரலாறு
21. இருட்டறை துயரச் சம்பவம் நடந்த வருடம் எது?
அ) 1757     
ஆ) 1755   
இ) 1756   
ஈ) 1758
விடை: இ) 1756
22. பக்சார் போர் நடைபெற்ற ஆண்டு எது?
அ) 1758     
ஆ) 1764   
இ) 1768   
ஈ) 1754
விடை: ஆ) 1764
23. பக்சார் போரில் கலந்து கொண்ட முகலாய அரசர் யார்?
அ) இரண்டாம் பகதூர் ஷா
ஆ) இரண்டாம் அக்பர்
இ) முதலாம் பகதூர் ஷா
ஈ) ஷா ஆலம்
விடை: ஈ) ஷா ஆலம்
24. உடன் கட்டை ஏறுதல் தடை சட்டம் கொண்டு வரப்பட்டது?
அ) 1829             
ஆ) 1842   
இ) 1822   
ஈ) 1854
விடை: அ) 1829          
25. சீரங்கப்பட்டினம் உடன்படிக்கை எந்த மைசூர் போர்    முடிவுக்கு பின்னர் ஏற்பட்டது?
அ) முதலாம் மைசூர் போர்
ஆ) இரண்டாம் மைசூர் போர்
இ) மூன்றாம் மைசூர் போர்
ஈ) நான்காம் மைசூர் போர்
விடை: இ) மூன்றாம் மைசூர் போர்
26. துணைப்படைத் திட்டத்தை கொண்டு வந்தவர் யார்?
அ) இராபர்ட் கிளைவ்           
ஆ) வெல்லெஸ்லி பிரபு
இ) வில்லியம் பெண்டிங்       
ஈ) காரன்வாலிஸ் பிரபு
விடை: ஆ) வெல்லெஸ்லி பிரபு
27. துணைப்படைத் திட்டத்தை முதன் முதலில் ஏற்றுக்        கொண்ட நாடு?
அ) ஐதராபாத்                        
ஆ) மைசூர்
இ) திருவாங்கூர்                    
ஈ) புதுக்கோட்டை
விடை: அ) ஐதராபாத்                     
28. சூரத் உடன்படிக்கை எந்த போர் முடிவடைந்தபின் ஏற்பட்டது?
அ) முதல் மராட்டியப் போர்
ஆ) இரண்டாம் மராட்டியப் போர்
இ) மூன்றாம் மராட்டியப் போர்
ஈ) எதுவுமில்லை
விடை: அ) முதல் மராட்டியப் போர்
29. புரந்தார் உடன்படிக்கையை ஆங்கிலேயர் யாருடன் செய்து   கொண்டனர்?
அ) பான்ஸ்லே             
ஆ) சிந்தியா
இ) நானாபட்னாவில்   
ஈ) பீஷ்மா இரண்டாம் பாஜிராவ்
விடை: இ) நானாபட்னாவில்         
30. தக்கர்களை ஒழித்தவர் யார்?
அ) மேஜர் மன்றோ               
ஆ) மேஜர் ஸ்லீமென்
இ) மேஜர் பாணர்மேன்                  
ஈ) மேஜர் எட்வின் ரூட்
விடை: ஆ) மேஜர் ஸ்லீமென்



No comments:

Post a Comment