SSLC MATERIALS | PLUS TWO MATERIALS | TRB MATERIALS | SSLC MATERIALS | TET MATERIALS | TNPSC MATER

Sunday, July 24, 2016

31.இந்திய வரலாறு

இந்திய வரலாறு
1.   காந்தி அவரித்த நாள் எது? 02.10.1869
2.   காந்தி அவதரித்த இடம் எது? போர்பந்தர் (குஜராத்)
3.   காந்தியின் இயற்பெயர் என்ன? மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி
4.   தென் ஆப்பிரிக்காவில் இருந்து காந்தி இந்திய வந்த  ஆண்டு எது? 1915
5.   இந்தியாவில் காந்திஜி மேற்க்கொண்ட முதல் போராட்டம் எது? சம்பாரன் சத்தியாகிரகம்
6.   சம்பாரன் என்ற பகுதி அமைந்துள்ள மாநிலம் எது? பீகார்
7.   காந்திஜி குஜராத்தில் உள்ள கேடா பகுதியில்  1918-இல் நடத்திய இரண்டாவது போராட்டம் எது? வரிகொடாமை போராட்டம்
8.   இந்திய அரசியலில் காந்திஜி நுழைந்த ஆண்டு எது? 1919
9.   அகில இந்திய அரசியலில் காந்திஜி நடத்திய போராட்டம் எது?  ரௌலட் எதிர்ப்பு போராட்டம்
10. இந்து-முஸ்லீம் ஒற்றுமையாக காந்திஜி ஆதரித்த இயக்கம் எது? கிலாபத் இயக்கம்
11. காந்திஜியால் நடத்தப்பட்ட ஒத்துழையாமை இயக்கம் நடைபெற்ற ஆண்டு எது?1920
12.    "இன்குலாப் ஜிந்தபாத"; என முழங்கியவர் யார்? பகத்சிங்
13. லாலா லஜபதிராயைஇ சைமன் எதிர்ப்புப் போராட்டத்தில்அடித்தே கொன்றவன் யார்? போலீஸ் அதிகாரி சௌந்தர்
14. பழிக்கு பழியாக போலீஸ் அதிகாரி சௌந்தரை கொன்ற  தீவிரவாதி யார்? பகத்சிங்
15. காந்திஜி முதன் முதலாக இந்திய தேசிய காங்கிரஸின்   தலைவராக தேர்ந்தேடுக்கப்பட்ட மாநாடு எது? பெல்காம் மாநாடு
16. காந்திஜி தண்டி யாத்திரையை நடத்திய நாள் எது? 12 மார்ச் 1930
17. இந்தியாவின் வடமேற்கு எல்லைபுறத்தில் காந்திஜியின்   அஹிம்சை முறையில் போராடிய தலைவர் யார்? கான் அப்துல் கபார்கான்
18. சட்ட மறுப்பு இயக்கத்தில் பங்கு பெற்ற காந்திஜி கைது   செய்யப்பட்டு அனுப்பப்பட்ட சிறை எது? ஏர்ரவாடா சிறை (பூனா)
19. சட்ட-மறுப்பு இயக்கம் காந்திஜியால் வாபஸ் பெறப்பட்ட  ஆண்டு எது? ஏப்ரல் 1934
20. காந்திஜி தொடங்கிய வாரப் பத்திரிக்கை எது? ஹரிஜான்



No comments:

Post a Comment