இந்திய வரலாறு
261. "திவானி ஹோகி" என்ற புதிய விவசாயத் துறையை ஏற்படுத்திய தில்லி சுல்தான் யார்?
முகமது பின் துக்ளக்
262. எந்த சுல்தான் ஆட்சி காலத்தில் விஜய நகர பேரரசு உருவானது?
முகமது பின் துக்ளக்
263. விஜய நகர பேரரசு எந்த ஆண்டு உருவானது?
கி.பி.1336
264. எந்த சுல்தான் ஆட்சி காலத்தில் பாமினி பேரரசு உருவானது?
முகமது பின் துக்ளக்
265. பாமினி பேரரசு எந்த ஆண்டு உருவானது?
கி.பி. 1347
266. முகமது பின் துக்ளக்கின்———மற்றும்—— படையெடுப்பு தோல்வியில் முடிந்தது.
பாரசீகப் படையெடுப்புஇ குமோன் படையெடுப்பு
267. குமோன் என்பது ——க்கும்———க்கும் இடைப்பட்ட பகுதி ஆகும்.
இந்தியாஇ சீனா
268. முகமது பின் துக்ளக்கின் படையெடுப்;பைப் பற்றிக் கூறும் நூல் எது?
தாரிக்-இ-பெரோஸ் ஷாகி
269. தாரிக்-இ-பெரோஸ் ஷாகி என்ற நூலை எழுதியவர் யார்?
பாரணி
270. தினார் என்ற தங்க நாணத்தை அறிமுகம் செய்த சுல்தான் யார்?
முகமது பின் துக்ளக்
271. அடாலி என்ற வெள்ளி நாணயத்தை வெளியிட்ட சுல்தான் யார்?
முகமது பின் துக்ளக்
272. முகமது பின் துக்ளக் காலத்தில் ஏற்பட்ட கொடி பஞ்சம் எந்த ஆண்டு முதல் எந்த ஆண்டு வரை நீடித்தது.
கி.பி. 1334 முதல் 1341 வரை
273. முகமது பின் துக்ளக் எந்த ஆண்டு இறந்தார்?
கி.பி.1351 மார்ச் 20
274. முகமது பின் துக்ளக் அவைக்கு வந்த "மொராக்கோ" நாட்டுப்பயணி யார்?
இபின் பட்டுட்டா
275. முகமது பின் துக்ளக்கை தொடர்ந்து ஆட்சிக்கு வந்தவர் யார்?
பெரோஸ் துக்ளக்
276. பெரோஸ் துக்ளக்கின் ஆட்சிக் காலம் என்ன?
கி.பி. 1351 முதல் 1388 வரை
277. பெரோஸ் துக்ளக் ஆட்சிக்கு வந்த நாள் என்ன?
கி.பி. 1351 மார்ச் 14
278. பெரோஸ் துக்ளக்கின் அமைச்சர் பெயர் என்ன?
கான்-இ-கஹான் மக்பூல்
279. பெரோஸ் துக்ளக் எத்தனை வகையான வரிகளை இரத்து செய்தார்?
24 வகையான
280. இஸ்லாமிய சட்டபடி நான்கு வகையான வரிகளை மட்டும் வசூல் செய்த சுல்தான் யார்?
பெரோஸ் துக்ளக்
No comments:
Post a Comment