SSLC MATERIALS | PLUS TWO MATERIALS | TRB MATERIALS | SSLC MATERIALS | TET MATERIALS | TNPSC MATER

Tuesday, July 19, 2016

31.கரைசல்கள்,வேதிச் சமன்பாடு,வேதிவினைகள்,வேதிபிணைப்புகள்

கரைசல்கள்,வேதிச் சமன்பாடு,வேதிவினைகள்,வேதிபிணைப்புகள்
61.அலுமினியத்தை அடுத்து பெருமளவில் கிடைக்கும் இரண்டாவது உலோகம்
அ)காப்பர்
ஆ)தங்கம்
இ)இரும்பு
ஈ)துத்தநாகம்
விடை : இ)இரும்பு

62.இவற்றில இரும்பின் தாது எது?
அ)ஹேமடைட்
ஆ)மேக்னடைட்
இ)இரும்பு பைரைட்
ஈ)இவை அனைத்தும்
விடை :

63.பற்குழிகளில் அடைக்க்பபயன்படவது எந் உலோகத்தின் கலவை
அ)மெர்க்குரி
ஆ)சில்வர்
இ)டின்
ஈ)இவை அனைத்தும்
விடை : ஈ)இவை அனைத்தும்

64.இவற்றில் எது சிலைகள்இநாணயங்கள்இஅழைப்பு மணிகள் செய்ய பயன்படுகிறது?
அ)பித்தளை
ஆ)வெண்கலம்
இ)துப்பாக்கி வெண்கலம்
ஈ)ஜெர்மன் வெள்ளி
விடை : ஆ)வெண்கலம்

65.இவற்றில் எது வேகமாக இயங்கும் எந்திரங்களின் உதிரிபாகங்கள் தயாரிக்க பயன்படகிறது?
அ)துரப்பிடிக்காத எஃகு
ஆ)நிக்கல் எஃகு
இ)டங்ஸ்டன் எஃகு
ஈ)மெக்னாலியம்
விடை : இ)டங்ஸ்டன் எஃகு



No comments:

Post a Comment