SSLC MATERIALS | PLUS TWO MATERIALS | TRB MATERIALS | SSLC MATERIALS | TET MATERIALS | TNPSC MATER

Monday, July 18, 2016

31.அறிவியல் - எட்டாம் வகுப்பு

அறிவியல் - எட்டாம் வகுப்பு
51.காற்று பறவை இறகுகள் வழியே செல்வதால் பறவையானது
அ)பறக்கின்றன
ஆ)மேல்நோக்கு அசைவு
இ)கீழ்நோக்கு அசைவு
ஈ)தரை இறங்குகின்றன
விடை : ஆ)மேல்நோக்கு அசைவு

52.வி;டாகரின் வகைப்பாட்டில் புஞ்சைகள்
அ)முதலாவது
ஆ)இரண்டாவது
இ)மூன்றாவது
ஈ)நான்காவது
விடை : இ)மூன்றாவது

53.இது இறந்த மற்றும் அழுகிய உயிரினங்கள் அல்லது பொருள்கள் மீது வளரும்
அ)ரைசோபஸ்
ஆ)பக்சீனியா
இ)லைக்கன்கள்
ஈ)மைக்கோரைசா
விடை : அ)ரைசோபஸ்

54.பூஞ்சைகளின் வகைப்பாட்டில் சைகோமை கோட்டா எனப்படுவது
அ)கோப்பை பூஞ்சை
ஆ)கணுவடி பூஞ்சை
இ)பெனிசிலியம்
ஈ)ரொட்டி காளான்
விடை : ஈ)ரொட்டி காளான்

55.இவற்றில் ஒற்றை செல்லால் ஆனவை
அ)ரைசோபஸ்
ஆ)அகாரிகஸ்
இ)ஈஸ்ட்
ஈ)அஸ்பர்ஜில்லஸ்
விடை : இ)ஈஸ்ட்

56.இவற்றில் உண்ணத் தகுந்த காளான்கள் எது?
அ)அகாரிகஸ் கம்பெஸ்ட்ரிஸ்
ஆ)அமானிடா மஸ்காரியா
இ)அமானிடா பல்லோய்ட்ஸ்
ஈ)மோட்ஸ்டூல்ஸ்
விடை : அ)அகாரிகஸ் கம்பெஸ்ட்ரிஸ்

57.இவற்றில் சரியான கூற்று எது?
அ)எல்லாக் காளான்களும் உண்ணத் தகுந்தவை
ஆ)அகாரிகஸ் பரவலபக உண்ணப்படுகிறது
இ)காளான்களில் புரதம்இகனிம சத்துகள் உள்ளன
ஈ)இவை அனைத்தும்
விடை : ஈ)இவை அனைத்தும்

58.இவற்றில் நுண்ணுயிர் எதிர்ப்பொருள்கள் எவை?
அ)பெனிசிலியம்இஸ்டெரெப்டொமைசின்
ஆ)நியோமைசின்இஎரிக்ரோமைசின்
இ)ஜென்டோமைசின்இகானாமைசின்
ஈ)இவை அமைத்தும்
விடை : ஈ)இவை அமைத்தும்

59.வைட்டமின் டீ (ரைபோபிளேவின்) தயாரிப்பில் பயன்படும் பூஞ்சை
அ)அஸ்ஃப்யா காஸிப்
ஆ)எரிமோதீசியம் அஸ்ஃப்
இ)மைகோசஸ்
ஈ)அ மற்றும் ஆ
விடை : ஈ)அ மற்றும் ஆ

60.இவற்றில் சரியான ஜோடி எது?
அ)மனிதன் - மைகோசஸ்
ஆ)விலக்கு எர்காட்
இ)தாவரம் - கருப்பழுகல்
ஈ)இவை அனைத்தும்
விடை : ஈ)இவை அனைத்தும்



No comments:

Post a Comment