SSLC MATERIALS | PLUS TWO MATERIALS | TRB MATERIALS | SSLC MATERIALS | TET MATERIALS | TNPSC MATER

Sunday, July 17, 2016

31.நாடகக்கலை - இசைக்கலை

நாடகக்கலை - இசைக்கலை
21.இவர்களில் யார் புலவரேறு என சிறப் பிக்கப் பெற்றவர்
அ)நாமக்கல் கவிஞர்
ஆ)வரத நஞ்சையப்பிள்ளை
இ)கபிலர்
ஈ)சுந்தரர்
விடை : ஆ)வரத நஞ்சையப்பிள்ளை

22.இவர்களில் யாருடைய காவடிச்சிந்து முரகனடியார்களுக்காகவே படைக்கப் பட்டது
அ)அண்ணாமலை ரெட்டியார்
ஆ)கோபால கிருஷ்ண பாரதியார்
இ)அரணகிரிநாதர்
ஈ)திருஞானசம்பந்தர்
விடை : அ)அண்ணாமலை ரெட்டியார்

23.திருநீலகண்ட நாயனார் கீர்த்தனை நந்தனார் சரித்திரக் கீர்த்தனைகளை இயற்றியவர்
அ)தொல்காப்பியர்
ஆ)கோபாலகிருஷ்ண பாரதியார்
இ)அண்ணாசாலை ரெட்டியார்
ஈ)அருணகிரிநாதர்
விடை : ஆ)கோபாலகிருஷ்ண பாரதியார்

24.எந்த ஆண்டு தமிழிசை இயக்கம் தொடங்கப் பட்டது
அ)1942
ஆ)1943
இ)1944
ஈ)1945
விடை : ஆ)1943

25.தமிழ் இசைகளை ஆராய்ந்து கருணாமிர்த் சாகரம் என்னும் கலைநூலை இயற்றியவர்
அ)தஞ்சை ஆபிரகாம் பண்டிதர்
ஆ)விபுலானந்தர்
இ)சுந்தரேசனார்
ஈ)அருணகிரிநாதர்
விடை : அ)தஞ்சை ஆபிரகாம் பண்டிதர்

26.தமிழிசை இயக்கத்தை தொடங்கியவர்
அ)ராஜா சர் அண்ணாமலை செட்டியார்
ஆ)விபுலானந்தர்
இ)மாயூரம் வேதநாயகம் பிள்ளை
ஈ)அ.வரகுண பாண்டியன்
விடை : அ)ராஜா சர் அண்ணாமலை செட்டியார்

27.யாழ்நுஸல் என்னும் நூலை உருவாக்கியவர்
அ)அ.வரகுண பாண்டியன்
ஆ)விபுலானந்தர்
இ)சுந்தரேசனார்
ஈ)தஞ்சை ஆபிரகாம் பண்டிதர்
விடை : அ)அ.வரகுண பாண்டியன்

28.தற்கால அகத்தியர் எனப் புகழுப்படுவர்
அ)கோபால கிருஷ்ண பாரதியார்
ஆ)வெள்ளை வாரணனார்
இ)அண்ணாமலை ரெட்டியார்
ஈ)ஆனாய நாயனார்
விடை : ஆ)வெள்ளை வாரணனார்

29.இவர்களில் யார் திருப்புகழை பாடி இசைத்தமிழை வளர்த்தவர்
அ)அருணகிரிநாதர்
ஆ)திருஞானசம்பந்தர்
இ)திருநாவுக்கரசர்
ஈ)சுந்தரர்
விடை : அ)அருணகிரிநாதர்

30.பஞ்சமரபு என்னும் இசை நூலை இயற்றியவர்
அ)விபுலானந்தர்
ஆ)அறிவனார்
இ)அ.வரகுண பாண்டியன்
ஈ)வெள்ளைவாரணனார்
விடை : ஆ)அறிவனார்



No comments:

Post a Comment