SSLC MATERIALS | PLUS TWO MATERIALS | TRB MATERIALS | SSLC MATERIALS | TET MATERIALS | TNPSC MATER

Friday, July 15, 2016

31.சந்திப்பிழையை நீக்குதல்

சந்திப்பிழையை நீக்குதல்
1.சந்திப் பிழையை நீக்குக :
அ)ஆசிரியர் மாணவனை பாராட்டினார்
ஆ)ஆசிரியர் மாணவனைப் பாராட்டினார்
இ)ஆசிரியர் மாணவணைப் பாராட்டினார்
ஈ)ஆசிரியர் மாணவன்னைப் பாராட்டினார்
விடை : ஆ)ஆசிரியர் மாணவனைப் பாராட்டினார்

2.சந்திப் பிழையை நீக்குக :
அ)தேடி பார்த்தான்
ஆ)எழுதிக் கொண்டான்
இ)விளையாட்டு போட்டி
ஈ)மணியை கொடுத்தான்
விடை : ஆ)எழுதிக் கொண்டான்

3.சந்திப் பிழையை நீக்குக :
அ)இராமனை கண்ட குகனுக்கு பார்வை மங்கியது
ஆ)இராமனைக் கண்டக் குகனுக்குப் பார்வை மங்கியது
இ)இராமனை கண்டக் குகனுக்குப் பார்வை மங்கியது
ஈ)அராமனைக் கண்ட குகனுக்குப் பார்வை மங்கியது
விடை : ஈ)அராமனைக் கண்ட குகனுக்குப் பார்வை மங்கியது

4.சந்திப் பிழையை நீக்குக :
அ)ஆடுப்பு புகையால் விழிபுனல் கண்டது
ஆ)அடுப்புப் புகையால் விழிப் புனல் கண்டது
இ)அடுப்பு புகையால் விழிப் புனல் கண்டது
ஈ)அடுப்புப் புகையால் விழிபுனல் கண்டது
விடை : ஆ)அடுப்புப் புகையால் விழிப் புனல் கண்டது

5.சந்திப் பிழையை நீக்குக :
அ)பொதுதேர்வு பாடம் திருக்குறள் ஆகும்
ஆ)பொதுதேர்வுப் பாடம் திருக்குறள் ஆகும்
இ)பொதுதேர்வுப் பாடம் திருக்குறள் ஆகும்
ஈ)பொதுத்தேர்வுப் பாடம் திருக்குறள் ஆகும்
விடை : ஈ)பொதுத்தேர்வுப் பாடம் திருக்குறள் ஆகும்

6.சந்திப் பிழையை நீக்குக :
அ)முரட்டுக் காளையை பிடித்து அடக்கினான்
ஆ)முரட்டுக் காளைபைப் பிடித்து அடக்கினான்
இ)முரட்டு காளையை பிடித்து அடக்கினான்
ஈ)முரட்டு காளையைப் பிடித்து அடக்கினான்
விடை : ஆ)முரட்டுக் காளைபைப் பிடித்து அடக்கினான்

7.சந்திப் பிழையை நீக்குக :
அ)மர பெட்டிக்கு இரும்புச் சாவி
ஆ)மரப் பெட்டிக்கு இரும்புச் சாவி
இ)மரப் பெட்டிக்கு இரும்பு சாவி
ஈ)மர பெட்டிக்கு இரும்பு சாவி
விடை : ஆ)மரப் பெட்டிக்கு இரும்புச் சாவி

8.சந்திப் பிழையை நீக்குக :
அ)தாமரைப் பூத்தத் தடாகம்
ஆ)தாமரை பூத்தத் தடாகம்
இ)தாமரை பூத்த தடாகம்
ஈ)தாமரைப் பூத்த தடாகம்
விடை : ஆ)தாமரை பூத்தத் தடாகம்

9.சந்திப் பிழையை நீக்குக :
அ)இடைசங்க காலம்
ஆ)நலுங்கு பாட்டு
இ)பொறுமையின் சிகரம்
ஈ)உண்மைக்குச் சான்று
விடை : ஈ)உண்மைக்குச் சான்று

10.சந்திப் பிழையை நீக்குக :
அ)தாயைப் போற்று
ஆ)செலவுச் செய்து
இ)காய்க்கறி
ஈ)வாங்க சென்றான்
விடை : அ)தாயைப் போற்று



No comments:

Post a Comment