இந்திய வரலாறு
1. அலெக்சாண்டர் தலைவனாக வேண்டும் என்று மிகவும் விரும்பிய நாடு எது?
அ) இந்தியா
ஆ) பாரசீகம்
இ) ஆப்கானிஸ்தானம்
ஈ) மாசிடோனியா
விடை: அ) இந்தியா
2. அலெக்சாண்டரின் தந்தை யார்?
அ) பிலிப்
ஆ) அரிஸ்டாடில்
இ) போரஸ்
ஈ) ஹெர்குலஸ்
விடை: அ) பிலிப்
3. அலெக்சாண்டரின் ஆசிரியர் யார்?
அ) பிலிப்
ஆ) டேரியஸ்
இ) சாக்ரடீஸ்
ஈ) அரிஸ்டாடில்
விடை: ஈ) அரிஸ்டாடில்
4. கிரேக்க படையெடுப்பால் இந்தியாவில் உருவான கலையானது?
அ) ஒவியக்கலை
ஆ) இசைக்கலை
இ) காந்தாரக் கலை
ஈ) பாபிலோனிய கலை
விடை: இ) காந்தாரக் கலை
5. பிம்பிசாரர் பின்பற்றிய சமயம்
அ) புத்த சமயம்
ஆ) சமண சமயம்
இ) இந்து சமயம்
ஈ) இவற்றில் எதுவுமில்லை
விடை: ஆ) சமண சமயம்
6. அலெக்சாண்டர் இந்தியாவில் தங்கிருந்த காலம்
அ) 24 மாதங்கள்
ஆ) 14 மாதங்கள்
இ) 19 மாதங்கள்
ஈ) 8 மாதங்கள்
விடை: இ) 19 மாதங்கள்
7. அலெக்சாண்டர் தனது சிறுவயதில் யாரை போன்று வரவேண்டுமென்று விரும்பினார்?
அ) அரிஸ்டாடில்
ஆ) சாக்ரடீஸ்
இ) பிலிப்
ஈ) ஹெர்குலஸ்
விடை: ஈ) ஹெர்குலஸ்
8. அஜாத சத்ருவின் மரபு என்ன?
அ) ஆர்யங்க மரபு
ஆ) சிசுநாகா மரபு
இ) நத்த மரபு
ஈ) மௌரிய மரபு
விடை: அ) ஆர்யங்க மரபு
9. அலெக்சாண்டரிடம் சரணடைந்த முதல் இந்திய மன்னர்
அ) போரஸ்
ஆ) அம்பி
இ) சந்திரகுப்தர்
ஈ) தனநந்தர்
விடை: ஆ) அம்பி
10. கைதியான போரசிடம் அவரை எவ்வாறு நடத்த வேண்டும் என்று கேட்கப்பட்ட போது தன்னை கீழ்க்கண்டவாறு மதித்து நடத்த வேண்டும் என்று பேரரஸ் கூறினார்.
அ) தளபதியாக
ஆ) அரசனாக
இ) நண்பனாக
ஈ) பகைவனாக
விடை: ஆ) அரசனாக
No comments:
Post a Comment