SSLC MATERIALS | PLUS TWO MATERIALS | TRB MATERIALS | SSLC MATERIALS | TET MATERIALS | TNPSC MATER

Friday, July 29, 2016

30.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
91.கெடுதல் அறுவகைப் பெயர்களுள் இது
அ)இடப்பெயர்
ஆ)பொரள் பெயர்
இ)காலப்பெயர்
ஈ)தொழிற்பெயர்
விடை : ஈ)தொழிற்பெயர்
92.பெயர்ச்சொல்லின் வகையறிதல்
வெள்ளையடித்தான்
அ)சினையாகு பெயர்
ஆ)பண்பாகு பெயர்
இ)தொழிலாகு பெயர்
ஈ)காலவாகு பெயர்
விடை : ஆ)பண்பாகு பெயர்
93.பெயர்ச்சொல்லின் வகையறிதல் - ஊர் சிரித்தது
அ)சினையாகு பெயர்
ஆ)இடவாகு பெயர்
இ)குணவாகு பெயர்
ஈ)தொழிலாகு பெயர்
விடை : ஆ)இடவாகு பெயர்
94.பெயர்ச்சொல்லின் வகையறிக - கண்
அ)சினைப் பெயர்
ஆ)காலவாகு பெயர்
இ)பொருட்பெயர்
ஈ)தொழிற்பெயர்
விடை : அ)சினைப் பெயர்
95.இலக்கணக் குறிப்பு தருக - காத்தோம்பல்
அ)இடவாகு பெயர்
ஆ)உவமைத் தொகை
இ)இருபெயரொட்டுப் பண்புத் தொகை
ஈ)ஒரு பொருட் பன்மொழி
விடை : ஈ)ஒரு பொருட் பன்மொழி
96.முகமதி இலக்கணக் குறிப்பு தருக
அ)உருவகம்
ஆ)உவமைத் தொகை
இ)தொழிற்பெயர்
ஈ)வினையெச்சம்
விடை : அ)உருவகம்
97.இலக்கணக் குறிப்பறிக - போதல்
அ)உவம் உறுபு
ஆ)எண்ணும்மை
இ)முற்றுப்போலி
ஈ)தொழிற்பெயர்
விடை : ஈ)தொழிற்பெயர்
98.இலக்கணக் குறிப்பு தேர்க - நீர்மோர்
அ)வேற்றமைத் தொகை
ஆ)உவமைத் தொகை
இ)வினைத் தொகை
ஈ)உம்மைத் தொகை
விடை : ஈ)உம்மைத் தொகை
99.இலக்கணக் குறிப்பறிக - மிகுபுகழ்
அ)வினைத்தொகை
ஆ)பண்புத்தொகை
இ)உம்மைத் தொகை
ஈ)உரிச்சொல்  
விடை : அ)வினைத்தொகை
100.இலக்கணக் குறிப்பறிக - வாழிய
அ)குறிப்பு வினைமுற்று
ஆ)தெரிநிலை வினைமுற்று
இ)ஏவல் வினைமுற்று
ஈ)வியங்கோள் வினைமுற்று
விடை : ஈ)வியங்கோள் வினைமுற்று



No comments:

Post a Comment