SSLC MATERIALS | PLUS TWO MATERIALS | TRB MATERIALS | SSLC MATERIALS | TET MATERIALS | TNPSC MATER

Thursday, July 28, 2016

30.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
71.வாழ்த்து என்பதன் வினைமுற்று யாது
அ)வாழ்ந்த
ஆ)வாழ்த்த
இ)வாழ்த்தி
ஈ)வாழ்த்தினான்
விடை : ஈ)வாழ்த்தினான்
72.இயம்பு என்பதன் வினையெச்சம் யாது?
அ)இயம்பி
ஆ)இயம்பினான்
இ)இயம்பிய
ஈ)இயம்புதல்
விடை : அ)இயம்பி
73.விரும்பு என்பதன் வினையாலணையும் பெயர் யாது ?
அ)விரும்பியவர்
ஆ)விரும்ப
இ)விரும்பி
ஈ)விரும்புதல்
விடை : அ)விரும்பியவர்
74.வெல் என்பதன் பெயரெச்சம்
அ)வென்றான்
ஆ)வெல்லும்
இ)வென்ற
ஈ)வென்றவனை
விடை : இ)வென்ற
75.தேடு எனும் வேர்ச்சொல்லின் தொழிற்பெயர்
அ)தேடுதல்
ஆ)தேடிய
இ)தேடுவார்
ஈ)தேடும்
விடை : அ)தேடுதல்
76.கொய் என்ற வேர்ச்சொல்லைத்  தொழிற்பெயராக்குக
அ)கொய்தான்
ஆ)கொய்து
இ)கொய்தாரை
ஈ)கொய்தல்
விடை : ஈ)கொய்தல்
77.சரியான அகரவரிசையைத் தேர்க
அ)சம்மதம்,செயல்,சீற்றம்,சுகம்
ஆ)சுகம்,சம்மதம்,சீற்றம்,செயல்
இ)செயல்,சீற்றம்,சுகம்,சம்மதம்
ஈ)சம்மதம்,சீற்றம்,சுகம்,செயல்
விடை : ஈ)சம்மதம்,சீற்றம்,சுகம்,செயல்
78.அகர வரிசைப்படி சொற்களைச் சீர் செய்க
அ)உயர்ந்தோர்,அயலார்,இயற்கை,ஏற்றம்
ஆ)இயற்கை ,ஏற்றம் ,அயலார் ,உயர்ந்தோர்
இ)அயலார்,இயற்கை,உயர்ந்தோர்,ஏற்றம்
ஈ)ஏற்றம்,அயலார் ,உயர்ந்தோர்,இயற்கை
விடை : இ)அயலார்,இயற்கை,உயர்ந்தோர்,ஏற்றம்
79.சரியான தகர வரிசையைத் தேர்க
அ)தெளிவு,தாக்கம் ,தோற்றம்,திட்டம்
ஆ)திட்டம்,தெளிவு,தாக்ம்,தோற்றம்
இ)தாக்கம்,திட்டம்,தெளிவு,தோற்றம்
ஈ)தோற்றம்,தாக்கம்,திட்டம்,தெளிவு
விடை : இ)தாக்கம்,திட்டம்,தெளிவு,தோற்றம்
80.சொற்களை ஒழுங்குபடுத்திச் சொற்றொடர் ஆக்குக
அ)ஒருமை,ஐயம்,அறவோர்,உறக்கம்
ஆ)ஐயம்,அறவோர்,ஒருமை,உறக்கம்
இ)அறவோர்,உறக்கம்,ஐயம்,ஒருமை
ஈ)உறக்கம்,ஐயம்,ஒருமை,அறவோர்
விடை : இ)அறவோர்,உறக்கம்,ஐயம்,ஒருமை 



No comments:

Post a Comment