581. "இந்தியாவின் ஜந்தாண்டு திட்டத்தை அறிமுகப்படுத்தியவர் நேரு
582. "பிப்ரவரி 29" -ல் பிறந்த இந்திய பிரதமர் மொராய்ஜி
583. மகாமகம் நடைபெறும் இடம் கும்பகோணம்
584. மின்சார பல்பில் உள்ள மின்இழை டங்ஸ்டன்
585. விஜய நகர சாம்ராஜ்யத்தை நிறுவியவர் அரிகரர் புக்கர்
586. "தூங்கும் போலிஸ் மேன்" என்பது என்ன வேகத்தடை
587. நான்கு தீவுகளால் உறுவான நாடு ஜப்பான்
588. ஆயிரம் ஏரிகள் கொண்ட நாடு பின்லாந்து
589. "பும்புகார்" துறைமுகத்தை உறுவாக்கியவர் கரிகாலன்
590. புவிஈர்ப்பு விசையை கண்டுப்பிடித்தவர் ஐசக் நியூட்டன்
591. "ஒன்டே கிரிக்கெட்" என்ற நூலை எழுதியவர் கபில்தேவ்
592. இந்தியாவின் மிகத் தொன்மையான நடனம் எது? பரதநாட்டியம்
593. ஒளி வருடம் என்பது எதன் அலகு அண்டவெளி தூரம்
594. இந்திய தேசிய கீதத்தை எவ்வளவு நேரத்திற்குள் பாடிமுடிக்க வேண்டும்? 52 வினாடிகள்
595. புவியை சுற்றி வருபவருக்கு வானம் எந்த நிறத்தில் தோன்றும் கருப்பு
596. சூரிய ஒளி நம்மை வந்தடைய எவ்வளவு நேரம் ஆகிறது. 8 நிமிடங்கள்
597. உலகின் பிரதான மூன்று உணவுப் பொருட்கள் யாவை கோதுமை, அரிசி, சோளம்.
598. தமிழில் வெளியான முதல் நாவலின் பெயர் பிரதாப முதலியார் சரித்திரம்
599. மானசரோவர் ஏரி எங்குள்ளது.சீனா
600. மேற்கத்திய கல்வி முறையை இந்தியாவில் கொண்டு வந்தவர் ஜாராம் மோகன்ராய்
No comments:
Post a Comment