SSLC MATERIALS | PLUS TWO MATERIALS | TRB MATERIALS | SSLC MATERIALS | TET MATERIALS | TNPSC MATER

Friday, July 1, 2016

30.general tamil study material

481. # "திங்களை பாம்பு கொண்டற்று" என்ற குறள் எதை குறிப்பிடுகிறது – சந்திர கிரகணம்
482. # உடலை நீர் தூய்மை செய்யும், உள்ளத்தை எது தூய்மை செய்யும் – வாய்மை
483. # ஆய்த எழுத்து எந்த எழுத்து வகையை சேர்ந்தது – சார்பெழுத்து
484. # திரு.வி.க இயற்றிய பொதுமை வேட்டல் என்னும் தலைப்பில் உள்ள பாடல்களின் எண்ணிக்கை – 430
485. # திரு.வி.க . பிறந்த ஊர் – தண்டலம்
486. # உழவர்களின் வாழ்க்கையை சித்தரிக்கும் நாடகங்களுக்கு பெயர் – பள்ளு
487. # நொண்டி வகை நாடகங்கள் எந்த காலத்தில் தோன்றின் – கி.பி.12
488. # அருணாசலக் கவிராயரின் ராம் நாடகம் தோன்றிய நூற்றாண்டு – கி.பி.18
489. # தெருக்கூத்து நாடகங்கள் எதை மையமாக வைத்து நடத்தப்பட்டன – புராணக்கதைகள்
490. # குறவஞ்சி நாடகங்கள் நடத்தப்பட்டது – நாயக்க மன்னர்கள் காலத்தில்
491. # ராஜராஜசோழன் காலத்தில் நடத்தப்பட்ட நாடகம் – ராசராசேச்சுவரம்
492. # மத்த விலாசம் என்ற நூலை எழுதியவர் – மகோந்திரவர்ம பல்லவன்
493. # மத்த விலாசம் எழுதப்பட்ட காலம் – கி.பி. 7
494. # நாடக கலையை பற்றியும், காட்சிகள் பற்றியும், நாடக அரங்கம் பற்றியும் விரிவாக கூறியுள்ள நூல் – சிலப்பதிகாரம்
495. # தனிப்பாடலுக்கு மெய்பாடு தோன்ற ஆடுவதற்கு – நாட்டியம் என்று பெயர்
496. # கூத்துவகைகள், நாடக நூல்கள் குறித்து யார் உரையில் குறிப்பிடப்பட்டுள்ளது – அடியார்க்கு நல்லார்
497. # நாட்டின் கடந்த காலத்தையும், நிகழ்காலத்தையும், வருங்காலத்தையும் தன் அகத்தே காட்டுவது – நாடகம்
498. # மனித வாழ்க்கையும் காந்தியும் என்ற நூலின் ஆசிரியர் – திரு.வி.க
499. # திரு.வி.க சென்னையில் தமிழ் ஆசிரியராக பணியாற்றிய பள்ளி – வெஸ்லி பள்ளி
500. # அக இருளை போக்கும் விளக்கு – பொய்யா விளக்கு




No comments:

Post a Comment