இந்திய வரலாறு
121. ஆரியபட்டியம் என்ற நூல் வெளியிடப்பட்ட ஆண்டு எது?
கி.பி. 499
122. வராகமித்திரர் ————— என்ற நூலை எழுதினார்.
பஞ்சசித்தாந்திகா
123. வராகமித்திரர் எழுதிய சிறந்த இலக்கிய நூல் எது?
பிருகத் சம்கிதை
124. "லகு ஜாதகம்" என்ற நூலை எழுதியவர் யார்?
வராகமித்திரர்
125. பிரமகுப்தர் எழுதிய நூலின் பெயர் என்ன?
பிரம சித்தாந்தம்
126. புவியீர்ப்பு விசை குறித்து நியூட்டனுக்கு முன்பே கூறியவர் யார்?
பிரம குப்தர்
127. மருத்துவ துறையின் மும்மணிகள் என்று அழைக்கப்படுபவர் யார்?
சரகர்இ சுஸ்ருதர்இ வாக்பதர்
128. வாக்பதர் என்ற வாகபட்டர் எழுதிய நூலின் பெயர் என்ன?
அஷ்டாங்க சம்கிரஹம்
129. அஷ்டாங்க சம்கிரஹம் என்பதன் பொருள் என்ன?
மருத்துவத்தின் எட்டு பிரிவுகள்
130. குப்தர் காலத்தில் வானிலை ஆராய்ச்சி நிலையம் எந்த இடத்தில் செயல்பட்டது.
உஜ்ஜயினி;
131. பாலகாப்பியர் எழுதிய நூலின் பெயர் என்ன?
ஹஸ்தய்யூர் வேதம்
132. ஹஸ்தய்யூர் வேதம் எதைப் பற்றி கூறும் நூல் எது?
கால்நடை மருத்துவம்
133. குப்தர் காலத்தில் ஆயுர்வேத மருத்துவத்தில் புகழ் பெற்ற விளங்கியவர் யார்?
தன்வந்தரி
134. குப்தர் காலத்தில் ———மற்றும் —— கட்டிடக் கலைப்பானி வளர்ச்சி பெற்றன.
நாகரி மற்றும் திராவிட
135. குப்தர் காலத்தில் கட்டப்பட்ட தியோகர் என்னுமிடத்தில் அமைக்கப்பட்ட விஷ்ணு கற்கோவில் எங்கு உள்ளது?
மத்திய பிரதேசம் ஜான்சியில்
136. தியோகர் என்னுமிடத்தில் கட்டப்பட்ட விஷ்ணு கோவிலுக்கு மற்றொரு பெயர் என்ன?
தசாவதாரக் கோவில்
137. குப்தர் காலத்தில் பூமரா என்ற இடத்தில் ——— கோவில் கட்டப்பட்டது?
சிவன் கோவில்
138. குப்தர் காலத்தில் கட்டப்பட்ட ஜான்பூர் பித்தாரி கோவில்———ஆல் கட்டப்பட்டது.
செங்கல் கற்கலால்
139. குப்தர் காலத்தில் நச்சின் குதாராவில் கட்டப்பட்ட —— கோவில் புகழ்பெற்ற கோவில் ஆகும்.
பார்வதி கோவில்
140. குப்தர் கால சிற்பக் கலைக்கு ———— கோவிலும் ———ஆலயமும் சிறந்த எடுத்துக்காட்டு ஆகும்.
தியோகர் கோவிலும்இ கார்வாஸ் ஆலயமும்
No comments:
Post a Comment