SSLC MATERIALS | PLUS TWO MATERIALS | TRB MATERIALS | SSLC MATERIALS | TET MATERIALS | TNPSC MATER

Wednesday, July 20, 2016

30.விலங்கியல் வினா – விடைகள் மனித உடல் உறுப்பு மண்டலங்களின் அமைப்பும் செயல்பாடுகளும்

விலங்கியல் வினா விடைகள்  மனித உடல் உறுப்பு மண்டலங்களின் அமைப்பும் செயல்பாடுகளும்
11.இவற்றில்  பொருத்தமற் இணை எது ?
அ)விந்து தலை ஹையாலூரினிடேசு
ஆ)விந்து கழுத்து புரொட்டியோலிக்டிக்
இ)விந்து நடுப்பகுதி மைட்டோகாண்ட்ரியா
ஈ)விந்து வால்பகுதி சைட்டோபிளாசம்
விடை : ஆ)விந்து கழுத்து புரொட்டியோலிக்டிக்

12.இவற்றில் பெண் துணை இனப்பெருக்க உறுப்பானது
அ)கருப்பை நாளங்கள்
ஆ)செர்விக்ஸ்
இ)கலவிக் காலவாய்
ஈ)இவை அனைத்தும்
விடை : ஈ)இவை அனைத்தும்

13.ஈஸ்ட்ரோஸன் ஹார்மோன் இந்த இரண்டாம் நிலைப் பால் பண்புகளுக்கு காரணமாகிறது
அ)மார்பக வளர்ச்சி
ஆ)முடி வளர்தல்
இ)பெண்ணினத்திற்குரிய குரல்
ஈ)இவை அனைத்தும்
விடை : ஈ)இவை அனைத்தும்

14.மனித அண்டம்
அ)எலெசித்தல் வகையைச் சார்ந்தது
ஆ)கார்டிக்கல் துகள்களை கொண்டது
இ)கருத்தட்டுகளை கொண்டது
ஈ)இவை அனைத்தும்
விடை : ஈ)இவை அனைத்தும்

15.அண்டத்தை ஒட்டி காணப்படும் மெல்லிய ஒளிபுகும் தன்மையுடைய சவ்வு
அ)வைட்டலின் சவ்வு
ஆ)சோனா பேலுசிடா
இ)கொரோனா ரேடியேட்டா
ஈ)லூட்டினனைசிங்
விடை : அ)வைட்டலின் சவ்வு

16.பெண் மாவிடாயின் சரியான வரிசை எது?
அ)மாதவிடாய் நிலை லூட்டியல் நிலை - ஃபாலிகுளார் நிலை
ஆ)லூட்டியல் நிலை மாதவிடாய் நிலை -ஃபாலிகுளார் நிலை
இ)ஃபாலிகுளார் நிலை லூட்டியல் நிலை
ஈ)மாதவிடாய் நிலை - ஃபாலிகுளார் நிலை லூட்டியல் நிலை
விடை : இ)ஃபாலிகுளார் நிலை லூட்டியல் நிலை

17.இவற்றில் பொருத்தமற்ற இணை எது?
அ)பெருக்க நிலை - ஃபாலிகுளார் நிலை
ஆ)முன் மாதவிடாய் - லூட்டியல் நிலை
இ)கர்ப்பகாலஹார்மோன் - என்டோமெட்டீரியம்
ஈ)நாளமிலா சுரப்பி கார்ப்பஸ்லூட்டியம்
விடை : இ)கர்ப்பகாலஹார்மோன் - என்டோமெட்டீரியம்

18.கரு வளர்ச்சியின் முதல் நிலை
அ)கருவுறுதல்
ஆ)பிளவிப் பெருக்கல்
இ)பிளாஸ்டுலா
ஈ)கரு பதித்தல்
விடை : ஆ)பிளவிப் பெருக்கல்

19.இவற்றில் கருவை சுற்றி உருவாகும வெளிக்கரு சவ்வு
அ)ஆம்னியான்
ஆ)அலன்டாய்ஸ்
இ)கோரியான்
ஈ)இவை அனைத்தும்
விடை : ஈ)இவை அனைத்தும்

20.தாயையும் இசேயையும் இணைக்கப் பயன்படும் தாய்சேய் இணைப்புத்திசு இதனால் உருவாகிறது
அ)அலன்டாய்ஸ்
ஆ)சோனாபெலுசிடார்
இ)ஆம்புல்லா
ஈ)கருவூண்பை
விடை : அ)அலன்டாய்ஸ்




No comments:

Post a Comment