கரைசல்கள்,வேதிச் சமன்பாடு,வேதிவினைகள்,வேதிபிணைப்புகள்
51.இவற்றில் எது யுத்த நிமித்த உலோக மில்லாதது
அ)டைட்டேனியம்
ஆ)பொலேனியம்
இ)மாங்கனீசு
ஈ)ஸிர்கோனியம்
விடை : ஆ)பொலேனியம்
52.இவற்றில் நாணய உலோகம் எது?
அ)தாமிரம்
ஆ)வெள்ளி
இ)தங்கம்
ஈ)இவை அனைத்தும்
விடை : ஈ)இவை அனைத்தும்
53.இவற்றில் தவறான கூற்று எது?
அ)அணிகலன் உரவாக்க 24 கேரட் தங்கம் பயன்படத்தப்படும்
ஆ)தங்கத்தின் தூய்மையை கேரட் என்ற அலகால் குறிக்கப்படுகறிது
இ)91.67 தூய்மையான தங்கம்
ஈ)1 கிராம் தங்கத்தை 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு மெல்லிய கம்பியாக நீட்டமுடியும்
விடை : அ)அணிகலன் உரவாக்க 24 கேரட் தங்கம் பயன்படத்தப்படும்
54.இவற்றில் தவறான கூற்று எது?
அ) Fe - இரத்தத்தின் சிவப்பு நிறமி (ஹீமோ குளோபின்) இரும்பைக் கொண்டுள்ளது
ஆ) Ca - எலும்புஇபற்களில் மிக முக்கியப் பங்கு வகிக்கிறது
இ) Mg தாவரத்தின் பச்சையத்தில் உள்ள உலோகம் ஆகும்
ஈ) Co வைட்டமின் இல் உள்ள உலேகம்
விடை : ஈ) Co வைட்டமின் இல் உள்ள உலேகம்
55.இவற்றில் ஆக்ஸைடு தாது எது?
அ)காலமைன்
ஆ)மார்பிள்
இ)ஹோமடைட்
ஈ)மெக்னசைட்
விடை : இ)ஹோமடைட்
56.இவற்றில் கார்பனேட் தாது எது
அ)சிடரைட்
ஆ)ஸிங்கைட்
இ)குப்ரைட்
ஈ)பாக்சைட்
விடை : அ)சிடரைட்
57.இவற்றில் ஹேலைடு தாது எது ?
அ)சின்பார்
ஆ)கலீனா
இ)இரும்பு பைரைட்
ஈ)பாறை உப்பு
விடை : ஈ)பாறை உப்பு
58.இவற்றில் சல்பைடு தாது எது?
அ)கிரையோலைட்
ஆ)ஸிங்க்கப்ளன்டு
இ)ஃபளுர்ஸ்பார்
ஈ)ஹார்ன் சில்வர்
விடை : ஆ)ஸிங்க்கப்ளன்டு
59இவற்றில் அலுமினியம் தாது எது?
அ)பாக்ஸைட்
ஆ)கிரோயோலைட்
இ)கொரண்டம்
ஈ)இவை அனைத்தும்
விடை : ஈ)இவை அனைத்தும்
60.இவற்றில் காப்பரின் தாதுவற்றது எது?
அ)காப்பர் பைரைட்
ஆ)காப்பர் கிளான்ஸ்
இ)மெக்னாலியம்
ஈ)குப்ரைட்
விடை : இ)மெக்னாலியம்
No comments:
Post a Comment