SSLC MATERIALS | PLUS TWO MATERIALS | TRB MATERIALS | SSLC MATERIALS | TET MATERIALS | TNPSC MATER

Monday, July 18, 2016

30.அறிவியல் - எட்டாம் வகுப்பு

அறிவியல் - எட்டாம் வகுப்பு
41.இதன் மூலமாக புற்றுநொயை குணப்படுத்தலாம்
அ)கிமோதெரபி
ஆ)ரேடியோ தெரபி
இ)ஹார்மோனல் தெரபி
ஈ)இவை அனைத்தும்
விடை : ஈ)இவை அனைத்தும்

42.இவற்றில் தவறான கூற்று எது?
அ)எலும்புகள் ஒரு திடப்பொருள் அல்ல
ஆ)எலும்பு கனிமச் சேர்மங்களால் ஆனது
இ)எலும்பு புரத சக்கதியை உருவாக்குகின்றன
ஈ)எலும்பு திசுக்களால் ஆனது
விடை : இ)எலும்பு புரத சக்கதியை உருவாக்குகின்றன

43.முதகெலும்பு தொடரில் கடைசியாக உள்ள பால் எலும்பு கொண்டுள்ள வடிவமானது
அ)நீளமான எலும்பு
ஆ)குட்டையான எலும்பு
இ)தட்டையான எலும்பு
ஈ)ஒழுங்கற்ற வடிவம் கொண்ட எலும்புகள்
விடை : ஈ)ஒழுங்கற்ற வடிவம் கொண்ட எலும்புகள்


44.பெரியாஸ்டியம் என்பது
அ)எலும்பு மஜ்ஜை
ஆ)எலும்பு மூட்டு
இ)எலும்பு வெளியுறை
ஈ)எலும்பு திசு
விடை : இ)எலும்பு வெளியுறை

45.குரத்தெலும்பு மூட்டுகள் இங்கு அமைந்திருக்கவில்லை
அ)காதுமடல்
ஆ)முழங்கை
இ)மூக்கின் நுனி
ஈ)மார்பெலும்பு
விடை : ஆ)முழங்கை

46.உள்ளங்கை எலும்பு அமைந்துள்ளது
அ)வலுக்கு மூட்டு
ஆ)சீல்மூட்டு
இ)பந்துக் கிண்ண மூட்டு
ஈ)குருத்தெலும்பு மூட்டு
விடை : அ)வலுக்கு மூட்டு

47.இதில் தவறான கூற்று எது?
அ)மனித எலும்புகள் 206
ஆ)அச்சுச் சட்டகம்இஇணையுறுப்புச் சட்டகம் பிரிக்கப்படுகிறது
இ)வயிற்று பகுதியில் 18 முள்ளெலும்புகள் உள்ளன
ஈ)வால் முள்ளெலும்பு ஒரு எச்ச உறுப்பு
விடை : இ)வயிற்று பகுதியில் 18 முள்ளெலும்புகள் உள்ளன

48.இவற்றில் எது எலும்பு மஜ்ஜையில் உற்பத்தி செய்யப்படுவதில்லை?
அ)ரத்த சிவப்பணுக்கள்
ஆ)ரத்த வெள்ளையணுக்கள்
இ)ரத்த தட்டுகள்
ஈ)நாளமில்லா சுரப்பி
விடை : ஈ)நாளமில்லா சுரப்பி

49.மனித உடலில் காணபக்படும் மிக சிறிய எலும்பு
அ)அங்கவடி எலும்பு
ஆ)விரல் எலும்பு
இ)இடுப்புக்குழி முக்கோண எலும்பு
ஈ)மணிக்கட்டு எலும்பு
விடை : அ)அங்கவடி எலும்பு

50.இவற்றில் சாயிhன கூற்று எது?
அ)துடுப்புகள் மீன்களின் இடப்பெயர்ச்சி உறுப்பு
ஆ)மண்புழு திரவத்தின் உதவியால் இடப்பெயர்ச்சி
இ)பாம்பு அலை அலையான இடப்பெயர்ச்சி
ஈ)இவை அனைத்தும்
விடை : ஈ)இவை அனைத்தும்



No comments:

Post a Comment