SSLC MATERIALS | PLUS TWO MATERIALS | TRB MATERIALS | SSLC MATERIALS | TET MATERIALS | TNPSC MATER

Saturday, July 16, 2016

30.பெயர்ச்சொல்லின் வகையறிதல்

பெயர்ச்சொல்லின் வகையறிதல்
71.பெயர்ச்சொல் வகையறிதல் :பொங்கல்
அ)தொழிற்பெயர்
ஆ)ஆகுபெயர்
இ)மரபுப்பெயர்
ஈ)குணப்பெயர்
விடை : அ)தொழிற்பெயர்

72.பெயர்ச்சொல் வகையறிதல் :வறுமை
அ)காலப்பெயர்
ஆ)தொழிற்பெயர்
இ)இடப்பெயர்
ஈ)பண்புப்பெயர்
விடை : ஈ)பண்புப்பெயர்

73.பெயர்ச்சொல் வகையறிதல் :தஞ்சை
அ)இடப்பெயர்
ஆ)சினைப்பெயர்
இ)காலப்பெயர்
ஈ)இடப்பெயர்
விடை : அ)இடப்பெயர்

74.பெயர்ச்சொல் வகையறிதல் :செம்மை
அ)பண்புப்பெயர்
ஆ)சினைப்பெயர்
இ)காலப்பெயர்
ஈ)இடப்பெயர்
விடை : அ)பண்புப்பெயர்

75.பெயர்ச்சொல் வகையறிதல் :தகடூர்
அ)பொருட்பெயர்
ஆ)இடப்பெயர்
இ)பண்புப்பெயர்
ஈ)தொழிற்பெயர்
விடை : ஆ)இடப்பெயர்

76.பெயர்ச்சொல் வகையறிதல் :ஆடல்
அ)தொழிற்பெயர்
ஆ)காலப்பெயர்
இ)சினைப்பெயர்
ஈ)பண்புப்பெயர்
விடை : அ)தொழிற்பெயர்

77.பெயர்ச்சொல் வகையறிதல் :எழுதுகோல்
அ)குணப்பெயர்
ஆ)தொழிற்பெயர்
இ)பொருட்பெயர்
ஈ)இடப்பெயர்
விடை : இ)பொருட்பெயர்

78.பெயர்ச்சொல் வகையறிதல் :ஒற்றுமை
அ)காலப்பெயர்
ஆ)குணப்பெயர்
இ)இடப்பெயர்
ஈ)பொருட்பெயர்
விடை : ஆ)குணப்பெயர்



No comments:

Post a Comment