SSLC MATERIALS | PLUS TWO MATERIALS | TRB MATERIALS | SSLC MATERIALS | TET MATERIALS | TNPSC MATER

Friday, July 15, 2016

30.பொருந்தாத சொல்லை கண்டறிதல்

பொருந்தாத சொல்லை கண்டறிதல்
31.பொருந்தசர் சொல்லை கண்டறிக
அ)திருஞான சம்பந்தர்
ஆ)திரநாவுக்கரசர்
இ)சுந்தரர்
ஈ)சேக்கீழார்
விடை : ஈ)சேக்கீழார்

32.பொருந்தாச் சொல்லை கண்டறிக
அ)வாகீசர்
ஆ)ஆளடைய அரசு
இ) வன்தொண்டர்
ஈ)தருமசேனர்
விடை : ஈ)தருமசேனர்

33. பொருந்தாச் சொல்லை கண்டறிக
அ)தொல்காப்பியம்
ஆ)யாப்பருங்கலம்
இ)நன்னூல்
ஈ)பொருங்காதை
விடை : ஆ)யாப்பருங்கலம்

34.பொருந்தாச் சொல்லை கண்டறிக
அ)திவாகரர்
ஆ)இளம்பூரணர்
இ)மயிலைநாதர்
ஈ)பதுமனார்
விடை : அ)திவாகரர்

35. பொருந்தாச் சொல்லை கண்டறிக
அ)தொன்னூல் விளக்கம்
ஆ)சதுரகராதி
இ)மந்திரமாலை
ஈ)பரமார்த்த குரகதை
விடை : இ)மந்திரமாலை

36. பொருந்தாச் சொல்லை கண்டறிக
அ)ஆசுகவி
ஆ)மதுரகவி
இ)சித்திரக்கவி
ஈ)மகாகவி
விடை : ஈ)மகாகவி

37.பொருந்தாச் சொல்லை கண்டறிக
அ)எற்பாடு
ஆ)மாலை
இ)விடியல்
ஈ)இருத்தல்
விடை : ஈ)இருத்தல்

38.பொருந்தாச் சொல்லை கண்டறிக
அ)புணர்தல்
ஆ)பிரிதல்
இ)யாமம்
ஈ)ஊடல்
விடை : இ)யாமம்

39.பொருந்தசர் சொல்லை கண்டறிக
அ)திருமகள்
ஆ)தென்றல்
இ)காவியம்
ஈ)முல்லை
விடை : இ)காவியம்

40. பொருந்தாச் சொல்லை கண்டறிக
அ)காவியம்
ஆ)மணிக்கொடி
இ)இலக்கியம்
ஈ)ஊர்வலம்
விடை : ஆ)மணிக்கொடி



No comments:

Post a Comment