SSLC MATERIALS | PLUS TWO MATERIALS | TRB MATERIALS | SSLC MATERIALS | TET MATERIALS | TNPSC MATER

Thursday, July 14, 2016

30.இந்திய வரலாறு

இந்திய வரலாறு
186. நான்காவது புத்த சமய மாநாட்டில் மகாயான கருத்துக்களை எடுத்துக் கூறியவர் யார்?
நாகர்ஜீனர்
187. குறுகிய வழி (அல்லது) தாழ்ந்த வழி என்று அழைக்கப்படும் புத்த சமயப்பிரிவு எது?
ஹீனயானம்
188. பெருவழி (அல்லது) உயர்ந்த வழி என்று அழைக்கப்படும்     புத்த சமயப்பிரிவு எது?
மகாயானம்
189. ஹீனயான சமய கருத்துக்கள் ——— மொழியில் பரப்பப்பட்டது.
பாலிமொழியில்
190. மகாயான சமய கருத்துகள் ——— மொழியில் பரப்பப்பட்டது.
   சமஸ்கிருத மொழியில்
191. கன்னோசியில் புத்த சமய கூட்டத்தை கூட்டிய அரசர் யார்?   
ஹர்~ர்
192. கன்னோசி புத்த சமய கூட்டம் கூட்டப்பட்ட ஆண்டு
கி.பி.643
193. கன்னோசி புத்த சமய கூட்டத்திற்குத்தலைமை தாங்கியவர்     யார்?
யுவான் சுவாங்
194. யுவான் சுவாங் எந்த நாட்டைச் சேர்ந்தவர்?
சீனா
195. கன்னோசி புத்த சமயக் கூட்டம் எத்தனை நாட்கள் நடைபெற்றது?
23 நாட்கள்
196. நாளந்தா பல்கலைக் கழகம் ————— பல்கலைகழகம் ஆகும்.
மகாயான பல்கலைக் கழகம்
197. நாளந்தா பல்கலைக் கழகம் எந்த மாநிலத்தில் இருந்தது?
பீகார்
198. வல்லபி பல்கலைக் கழகம் —— பல்கலைக் கழகம் ஆகும்.
ஹீனயான பல்கலைக் கழகம்
199. வல்லபி பல்கலைக் கழகம் எந்த மாநிலத்தில் இருந்தது?
குஜராத்
200. தற்கால பீகார் நகரம் ——— என்ற வார்த்தையில் இருந்து வந்தது ஆகும்.
விகார்



No comments:

Post a Comment