SSLC MATERIALS | PLUS TWO MATERIALS | TRB MATERIALS | SSLC MATERIALS | TET MATERIALS | TNPSC MATER

Thursday, July 14, 2016

3.இந்திய வரலாறு

இந்திய வரலாறு
21. சிந்து சமவெளி வீடுகள் எதனால் கட்டப்பட்டவை
) மூங்கில்               
) செங்கல்
) மரம்                  
) கற்கள்
விடை : ஆ) செங்கல்

22. ஹரப்பாவில் கண்டுபிடிக்கப்பட்ட நடன சிலை எதனால் ஆனது?
) சுடுமண் சுதை          
) குவார்ட்சைட்
) வெண்கலம்             
) சிகப்பு கல்
விடை : ஆ) குவார்ட்சைட்

23. ஹரப்பா நாகரீகத்தை முதன் முதலில் கண்டுபிடித்த அகழ்வாராய்ச்சியாளர் யார்?
) .ளு. வாட்ஸ்    
) அலெக்ஸாண்டர் - கன்னிங்ஹாம்
) து.. மக்கே
) இவர்கள் எவருமில்லை
விடை : ஆ) அலெக்ஸாண்டர் - கன்னிங்ஹாம்

24. ஹரப்பா நாகரிகத்தை உருவாக்கியவர்கள் எவர்கள் என     கருதப்படுகிறார்கள்?
) சுமேரியர்கள்      
) ஆரியர்கள்
) ஆஸ்ட்ரலாயிட்ஸ்        
) திராவிடர்கள்
விடை : ஈ) திராவிடர்கள்

1.  தொல்பொருள் ஆய்வுத் துறையை உருவாக்கியவர் யார்?    கர்சன் பிரபு
2. தொல்பொருள் ஆய்வுத்துறை உருவாக்கப்பட்ட ஆண்டு     கி.பி. 1904
தொல்பொருள் ஆய்வுத்துறையின் முதல் இயக்குனர் யார்சர் ஜான் மார்~ல்
4.  முதன் முதலில் கண்டுபிடிக்கப்பட்ட சிந்து சமவெளி நகரம் எதுஹரப்பா
5.  இரண்டாவதாக கண்டுபிடிக்கப்பட்ட சிந்து சமவெளி நகரம் எதுமொகஞ்சதாரோ
6.  கடைசியாக கண்டுபிடிக்கப்பட்ட சிந்து சமவெளி நாகரீ     நகரம் எதுஅந்த நகர் ஆய்வு நடைபெற்ற காலம் என்ன?    தோலவிரா- 1985-1990
7.  தோலவிரா என்ற நகரை கண்டுபிடித்தவர் யார்அந்த நகர் எந்த மாநிலத்தில் உள்ளது?
சு.ளு.பிஸ்த், குஜராத்
8.  ஹரப்பா நகரத்தை கண்டுபிடித்தவர் யார்?     தயாராம் சகானி
9.  ஹரப்பா நகரம் கண்டுபிடிக்கப்பட்ட ஆண்டு எது?   கி.பி. 1921
10. ஹரப்பா நகரம் தற்போது உள்ள இடம் எது? மேற்;கு பஞ்சாப் (பாகிஸ்தான்)



No comments:

Post a Comment