SSLC MATERIALS | PLUS TWO MATERIALS | TRB MATERIALS | SSLC MATERIALS | TET MATERIALS | TNPSC MATER

Tuesday, July 19, 2016

3.இயற்பியல் வினா-விடைகள் 9 - 10 ஆம் வகுப்பு

இயற்பியல் வினா-விடைகள் 9 - 10 ஆம் வகுப்பு
21.வெர்னியர் அளவுகோலின் சுழிப்பிரிவு முதன்மை அளவுகோலின் சுழிப்பிரிவுடன் பொருந்தியிருந்தால் கருவியில்
அ)நேர்ப்பிழை
ஆ)எதிர்ப்பிழை
இ)பிழை இல்லை
ஈ)சுழிப்பிழை
விடை : இ)பிழை இல்லை

22.இவற்றில் எது திரிபு அளவி தத்துவத்தின் அடிப்படையில் செயல்படுகின்றன?
அ)இயற்பியல் தராசு
ஆ)எண்ணிலக்க(டிஜிட்டல்)தராசு
இ)மருத்துவ எடை அளவி
ஈ)சுருள்வில தராசு
விடை : ஆ)எண்ணிலக்க(டிஜிட்டல்)தராசு

23.இவற்றில் எது திரிபுமானி தத்துவம் பயன்படுவது?
அ)நீர்மவியல் எடை அளவியில் பயன்படுகிறது
ஆ)டிஜிட்டல் தராசில் பயன்படுகிறது
இ)லாரி மற்றும டிரக்குகள் எடையிட
ஈ)இரு தட்டு தராசு
விடை : இ)லாரி மற்றும டிரக்குகள் எடையிட

24.சிறிய கால இடைவெளிகள் துல்லியமாக அளக்க இது பயன்படுவதில்லை
அ)நீர்மவியல் எடை அளவி
ஆ)எண்ணிலக்க கடிகாரங்கள்
இ)அணுக் கடிகாரங்கள்
ஈ)குவார்ட்ஸ் கடிகாரங்கள்
விடை : அ)நீர்மவியல் எடை அளவி

25.சுரள்வில்லின் மீது பொருத்தப்பட்டள்ள சமன்செய் சக்கரத்தின் உதவியால சரியான நேரம் அளவிடப்படுகிறது
அ)சூரியக் கடிகாரம்
ஆ)நீர்க்கடிகாரம்
இ)மணல் கடிகாரம்
ஈ)எந்திரவியல் கடிகாரம்
விடை : ஈ)எந்திரவியல் கடிகாரம்

26.கிழக்கே 82.5 கோண சாய்விலமைந்த தீர்க்கரேகையைக் கொண்டு கணக்கிடப் படுவது
அ)இந்தியாவின் திட்ட நேரம்
ஆ)இங்கிலாந்தின் திட்ட நேரம்
இ)கிரீன்விச் சராசரி நேரம்
ஈ)உள்ளுர் நேரம்
விடை : அ)இந்தியாவின் திட்ட நேரம்

27.10-9 என்பது
அ)மைக்ரோ
ஆ)மில்லி
இ)நேனோ
ஈ)சென்டி
விடை : இ)நேனோ

28.106 என்பது
அ)ஜிகா
ஆ)மெகா
இ)ஹைக்டோ
ஈ)டெக்கா
விடை : ஆ)மெகா

29.ஒரு மணிக்கு எத்தனை வினாடி?
அ)60
ஆ)3600
இ)24
ஈ)1000
விடை : ஆ)3600

30.புவியிலிருந்து நிலவு அல்லது கோள் ஒன்றின் தொலைவுகளைக் கண்க்கிடு பின்பற்றப்படுவது
அ)ரேடியோ எதிரொலிப்பு முறை
ஆ) லேசர் துடிப்புமுறை
இ)இடமாற்று தோற்றமுறை
ஈ)இவை அனைத்தும்
விடை : ஈ)இவை அனைத்தும்

31.1.496*1011 என்பது
அ)வானியல் அலகு
ஆ)1 ஒளி ஆண்டு
இ)பூமி நிலவுக்கு இடையேயான
ஈ)பூமி செவ்வாய் இடையோன தூரம்
விடை : அ)வானியல் அலகு

32.இந்த பரிமாணமுள்ள பொருட்களின் பரிமாணங்களை அளக்க திருகு அளவு பயன்படத்தப்படுகிறது 
அ)0.1 CM
ஆ)0.01 CM
இ)0.1 MM
ஈ)0.01 MM
விடை : ஈ)0.01 MM

33.புவியின் மையத்திலிருந்து எதன் மையம் வரை உள்ள சராசரித் தொலைவு வானியல் அலகு எனப்படும்
அ)நிலா
ஆ)சூரியன்
இ)செவ்வாய்
ஈ)வியாழன்
விடை : ஆ)சூரியன்



No comments:

Post a Comment