SSLC MATERIALS | PLUS TWO MATERIALS | TRB MATERIALS | SSLC MATERIALS | TET MATERIALS | TNPSC MATER

Saturday, July 30, 2016

2.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
71. பிறமொழிச் சொற்கள் நீங்கிய தொடர் எது?
அ)பஜாரில் சில வஸ்து வாங்கச் சென்றோம்
ஆ)பஜாரில் சில பொருள் வாங்கச் சென்றொம்
இ)கடைத் தெருவில் சில பொருள் வாங்கச் சென்றோம்
ஈ)கடைத்தெருவில் சில பொருள்கள் வாங்கச் சென்றோம்
விடை : ஈ)கடைத்தெருவில் சில பொருள்கள் வாங்கச் சென்றோம்
72.மரபுப் பிழைகளை நீக்குதல்
அ)வைக்கோல் கற்றை
ஆ)வைக்கோல் போர்
இ)வைக்கோல் குவியல்
ஈ)வைக்கோல் கொத்து
விடை : ஆ)வைக்கோல் போர்
73.ஒருமை பன்மை பிழைகளை நீக்குதல்
அ)பழம் சுவையாக இருந்தன
ஆ)பழம் சுவையாக இருந்தது
இ)பழங்கள் சுவையாக இருந்தது
ஈ)பழங்கள் சுவையாக இருந்ததுகள்
விடை : ஆ)பழம் சுவையாக இருந்தது
74.ஒருமை பன்மை பிழையற்ற தொடர் தேர்க
அ)அதுகள் இங்கே உள்ளது
ஆ)அவை இங்கே உள்ளன
இ)அவை இங்கே உள்ளது
ஈ)அதுகள் இங்கேஉள.
விடை : இ)அவை இங்கே உள்ளது
75.சந்திப் பிழையற்ற தொடர் காண்க
அ)பாண்டியன் பாடலை பாடி கொண்டிருந்தான்
ஆ)பாண்டியன் பாடலைப் பாடி கொண்டிருந்தான்
இ)பாண்டியன் பாடலைப் பாடிக்கொண்டிருந்தான்
ஈ)பாண்டியன் பாடலை பாடிக் கொண்டிருந்தான்
விடை : ஈ)பாண்டியன் பாடலை பாடிக் கொண்டிருந்தான்
76.சந்திப்பிழை இல்லா தொடரைத் தேர்வு செய்க
அ)குளகரையில கொக்கு பறந்து சென்றது
ஆ)குளக்கரையில கொக்கு பறந்து சென்றது
இ)குளக்கரையில கொக்குப் பறந்து சென்றது
ஈ)குளகரையில கொக்குப் பறந்து சென்றது
விடை : ஆ)குளக்கரையில கொக்கு பறந்து சென்றது
77.மெட்ராஸ் சிட்டி என்பதற்கு நிகரான தமிழ்ச்சொல்
அ)மெட்ராஸ் நகரம்
ஆ)சென்னை மாநகரம்
இ)மதராஸ் நகரம்
ஈ)மாநகரம்
விடை : ஆ)சென்னை மாநகரம்
78.District Collector என்ற சொல்லுக்கு இணையான தமிழ்சசொல் அறிக
அ)வட்டாட்சியர்
ஆ)மாவட்ட ஆச்சியர்
இ)பெருந்தலைவர்
ஈ)கோட்டடாடசியர்
விடை : ஆ)மாவட்ட ஆச்சியர்
79.ஆங்கிலச் சொல்லுக்கு நிகரான தமிழ்ச்சொல் அறிக Attestetion
அ)சான்றொப்பம்
ஆ)கையொப்பம்
இ)கற்றொப்பம்
ஈ)மேலொப்பம்
விடை : அ)சான்றொப்பம்
80. Stationery Sohp (ஸ்டேஷனரி ஷாப்) என்ற சொல்லுக்கு இணையான தமிழ்ச்சொல் அறிக
அ)காய்கிறக்ள அங்காடி
ஆ)புத்தக கடை
இ)மொத்தப் பொருள்கள் அங்காடி
ஈ)எழுதுபொருள் அங்காடி
விடை : ஈ)எழுதுபொருள் அங்காடி



No comments:

Post a Comment