SSLC MATERIALS | PLUS TWO MATERIALS | TRB MATERIALS | SSLC MATERIALS | TET MATERIALS | TNPSC MATER

Friday, July 29, 2016

2.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
51.'பா" என்ற ஒரெழுத்து ஒரு மொழியின் பொருள்
அ)கதை
ஆ)புதினம்
இ)நாடகம்
ஈ)செய்யுள்
விடை : ஈ)செய்யுள்
52.ஒரெழுத்து ஒரு மொழிக்குரிய பொருளைக் கண்டறிதல 'கூ"
அ)வானம்
ஆ)நிலவு
இ)சூரியன்
ஈ)பூமி
விடை : ஈ)பூமி
53.ஒரெழுத்து ஒரு மொழிக்குரிய பொருளைக் கண்டறிதல் 'து"
அ)உண்
ஆ)துப்பு
இ)நட
ஈ)குடி
விடை : அ)உண்
54.அடித்தான் வேர்ச்சொல்லைத் தேர்வு செய்க
அ)மறையும்
ஆ)மறைத்தல்
இ)மறை
ஈ)மறைந்து
விடை : ஆ)மறைத்தல்
55.மறைந்து வேர்ச்சொல்லத் தேர்வு செய்க
அ)மறையும்
ஆ)மறைத்தல்
இ)மறை
ஈ)மறைந்து
விடை : இ)மறை
56.'கொன்றார்"வேர்ச்சொல்லைத் தேர்க
அ)கொல்
ஆ)கொன்று
இ)கொன்ற
ஈ)கொல்லும்
விடை : அ)கொல்
57.வேர்ச்சொல்லைக் கொண்டு வினைமுற்று வினையெச்சம் வினையாலணையும் பெயர் தொழிற்பெயர் உருவாக்கல் 'செல்"
அ)சென்றான்,சென்றாள்,சென்றவர்,சென்றது
ஆ)சென்றன,சென்றவள்,செல்லுதல்,சென்றாள்
இ)சென்றான்,சென்று,சென்றவர்,செல்லுதல்
ஈ)சென்று,சென்றாள்,சென்றன,சென்றார்கள்
விடை : இ)சென்றான்,சென்று,சென்றவர்,செல்லுதல்
58.வேர்ச்சொல்லைக் கொண்டு வினைமுற்று வினையெச்சம் வினையாலணையும் பெயர் தொழிற்பெயர் அறிதல்
'கேள்"
அ)கேட்டாள்,கேட்டு,கேட்டவர்,கேட்டல்
ஆ)கேட்டான்,கேட்டாள்,கேட்டல்,கேட்டது
இ)கேட்டு,கேட்டன்,கேட்டவர்,கேட்பவர்
ஈ)கேட்டான்,கேட்டது,கேட்டன்,கேட்டல்
விடை : அ)கேட்டாள்,கேட்டு,கேட்டவர்,கேட்டல்
59.வேர்ச்சொல்லைக் கொண்டு வினைமுற்று வினையெச்சம்,வினையாலணையும் பெயர் தொழிற்பெயர் அறிதல் -
அ)வாழ்தல்,வந்தான்,வருவாள்,வந்து
ஆ)வாரும்,வந்தன,வந்தது,வந்தாள்
இ)வந்தான்,வந்தவர்,வருவார்,வருதல்
ஈ)வந்தாள்,வந்து,வருபவள்,வருதல்
விடை : ஈ)வந்தாள்,வந்து,வருபவள்,வருதல்
60.வேர்ச்சொல்லைக் கொண்டு வினைமுற்று வினையெச்சம் வினையாலணையும் பெயர் தொழிற்பெயர் அறிதல்  - நில்
அ)நின்றான்,நின்று,நின்றவர்,நிற்றல்
ஆ)நின்றான்,நின்றாள்,நின்றார்கள்,நின்றன
இ)நிற்பவர்கள,நின்றது,நிற்றல்,நின்றார்
ஈ)நின்றாள்,நின்றன,நின்று,நின்றவர்
விடை : அ)நின்றான்,நின்று,நின்றவர்,நிற்றல்



No comments:

Post a Comment