SSLC MATERIALS | PLUS TWO MATERIALS | TRB MATERIALS | SSLC MATERIALS | TET MATERIALS | TNPSC MATER

Thursday, July 28, 2016

2.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
31.மரபுப் பிழைகளை நீக்குக
அ)நாய் கத்த நரி அழுதது
ஆ)நாய் களைக்க் நரி குரைத்தது
இ)நாய் ஊளையிட நரி குரைத்தது
ஈ)நாய் குரைக்க நரி ஊளையிட்டது
விடை : ஈ)நாய் குரைக்க நரி ஊளையிட்டது
32.பிறமொழிச் சொற்கள் கலவாத தொடரைக் காணக்
அ)சந்தோஷமாக ஜனங்கள் இருக்க வேண்டும்
ஆ)மகிழ்ச்சியாக ஜனங்கள் இருக்க வேண்டும்
இ)மக்கள் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும்
ஈ)மக்கள் சந்தோஷமாக இருக்க வேண்டும்
விடை : இ)மக்கள் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும்
33.ஆங்கிலச் சொற்களை நீக்குக
அ)டீச்சர் ஒம்ஒர்க் செய்யக் கொடுத்தார்
ஆ)ஆசிரியர் வீட்டுப்பாடம் செய்யக் கொடுத்தார்
இ)ஆசிரியர் ஒம்ஒர்க் செய்யக் காடுத்தார்
ஈ)டீச்சர் வீட்டுப்பாடம் செய்யக் கொடுத்தார்
விடை : ஆ)ஆசிரியர் வீட்டுப்பாடம் செய்யக் கொடுத்தார்
34.லாயர் என்பதற்கான சரியான தமிழ்ச்சொல்
அ)சட்டவல்லுநர்
ஆ)வழக்காடுபவர்
இ)வழக்கறிஞர்
ஈ)வக்கீல்
விடை : இ)வழக்கறிஞர்
35.அங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல்லைத் தெர்க - ஹோட்டல்
அ)ஒட்டல்
ஆ)உணவகம்
இ)விடுதி
ஈ)சாப்பிடும் இடம்
விடை : ஆ)உணவகம்
36.ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச் சொல்லைத் தேர்க
அ)அச்சாபீஸ்
ஆ)அச்சு அலுவலகம்
இ)அச்சகம்
ஈ)அச்சுப் பட்டறை
விடை : இ)அச்சகம்
37.ஒலி வேறுபாடறிந்து சரியான பொருள் தரும்
வேலை        வேளை    வேழம்
அ)பணி        வேல்      நெல்
ஆ)பசுமுருகன்   குதிரை
இ)கடல்       பொழுது     யானை
ஈ)காலம்       பகல்        கன்று
விடை : இ)கடல்       பொழுது     யானை
38.ஒலிவேறுபாடறிந்து சரியான பொருளைத் தேர்ந்தெடு
அலை            அளை     அழை
அ)குட்டை        வயிறு        அழு
ஆ)பள்ளம்        மலர்         எழு
இ)மேடு          கை          வழு
ஈ)கடல் அலை     குகை         கூட்பிடு
விடை : ஈ)கடல் அலை     குகை         கூட்பிடு
39.ஒலி வேறுபாடறிந்து சரியான சொற்களைத் தோந்தெடுக்க
கலி            களை      கழி
அ)துன்பம்       மகிழ்      கோல்
ஆ)ஒளி         புகழ்       வட்டம்
இ)அளி         இகழ்      வேட்டம்
ஈ)மலி          நிகழ்      குட்டம்
விடை : அ)துன்பம்       மகிழ்      கோல்
40.ஒலி வேபாடறிந்து சரியான பொருளையறிக
இலை     இளை        இழை
அ)ஒலை    வாடல்      கழை
ஆ)எலை    ஒல்லி       தழை
இ)தலை    வதங்கல்      வாழை
ஈ)தழை      மெலி       நூலிழை
விடை : ஈ)தழை      மெலி       நூலிழை



No comments:

Post a Comment