SSLC MATERIALS | PLUS TWO MATERIALS | TRB MATERIALS | SSLC MATERIALS | TET MATERIALS | TNPSC MATER

Saturday, July 9, 2016

2.tnpsc study material

21.  #  பின்வரும் மாநிலங்களில் ராஜா ராணி இசைவிழாவை கொண்டாடடியது?விடை : ஒடிசா
22.  #  சென்சார் போர்டை சீரமைக்க 2016 ல் நியமிக்கப்பட்டுள்ள சிறப்பு குழுவின் தலைவர்?விடை : ஷியாம் பெனகல்
23.  #  2016 ல் –  இந்தியா பின்வரும் எந்த நாட்டுடன்அணுசக்தி பட்டியலை பகிர்ந்துள்ளது?விடை : பாகிஸ்தான்
24.  #  103-வது இந்திய அறிவியல் மாநாட்டின்முக்கிய கருப்பொருள்?விடை : இந்தியா 2020
25.  #  2016 ல் –  உலகின் மிகப்பெரிய சுரங்க ரெயில்நிலையம் திறக்கப்பட்ட நாடு?விடை : சீனா
26.  #  உலக பிரெய்லி நாள்(World Braille Day)அனுசரிக்கப்படும் நாள்?விடை : டிசம்பர் 4
27.  #  30 வயதுக்குள் சாதனைபடைத்தவர்களுக்கான போர்ப்ஸ்பத்திரிகையின் பட்டியலில் இடம் பெற்றுள்ளஇந்தியர்களின் எண்ணிக்கை?விடை : 45
28.  #  தேசிய பேரிடர் மீட்புப் படையின் முதல் பெண்கமாண்டர் ?விடை : ரேகா நம்பியார்
29.  #  எந்த நாட்டில் பாதுகாப்பு பணியில்ஈடுபட்டதிற்க்கு இந்திய அமைதிப்படைவீரர்களுக்கு ஐ.நா.விருதுகள் 2016 ல் – (Jan 2016)வழங்கப்பட்டன?விடை : லைபீரியா
30.  #  துணை ராணுவத்தில் பெண்களுக்குஎத்தனை சதவீத இடஒதுக்கீடு அளிக்க மத்தியஅரசு அறிவித்துள்ளது?விடை : 33
31.  #  புதிய கல்விக் கொள்கை (New Education Policy)குழுத் தலைவர் ?விடை : TSR.சுப்பிரமணியன்
32.  #  "Jinnah Often Came to our House" என்றபுத்தகத்தின் ஆசிரியர்?விடை : கிரண் தோஷி
33.  #  இன்ஸ்டாகிராமின்(Instagram) முதல்புகைப்பட கண்காட்சி நடைபெறப்போகும்இந்திய நகரம்?விடை : கொல்கத்தா
34.  #  உலகத் திருக்குறள் பேரவை சார்பில்,மூன்றாவது திருக்குறள் மாநாடு நடந்த இடம்?விடை : ரத்தினகிரி
35.  #  2016 ல் –  அணுகுண்டு(ஹைட்ரஜன் குண்டு)சோதனை நடத்திய நாடு?விடை : வட கொரியா
36.  #  2016 ல் –  இந்தியா எந்தநாட்டுடன் 27வருடங்களுக்கு அப்புறம் பேருந்துபோக்குவரத்தை துவங்கியுள்ளது?விடை : நேபால்
37.  #  2016 ல் –  மகாத்மா காந்தியடிகளின் பெயரில்ரவுண்டானாவை திறந்துள்ள நாடு?விடை : இஸ்ரேல்
38.  #  2016 ல்   மக்கள்தொகைக் கணக்கெடுப்புதலைமைப் பதிவாளராக நியமிக்கபட்டுள்ளவர்?விடை : சைலேஷ்
39.  # பின்வரும் எந்த மாநிலங்களில் உள்ளூர்பஞ்சாயத்து தேர்தலில் போட்டிபோட வேட்பாளர்களுக்கு குறைந்தபட்ச கல்வி தகுதிதேவைப்படுகிறது?விடை : ராஜஸ்தான் மற்றும் ஹரியானா
40.  #  2015-ன் கோஸ்டா நாவல் விருதுவென்றுள்ளவர்?விடை : Kate Atkinson



No comments:

Post a Comment