21. ஒரு தேனடையில் சராசரியாக 50,000 தேனீக்கள் இருக்கும்.
22. பறக்க முடியாத பறவைகள் கிவி, ஈமு, நெருப்புக் கோழி ஆகியவை.
23. கடல் ஆமை மணிக்கு 35 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும்.
24. விமானம் பறக்கும் உயரத்தை அளக்க உதவும் கருவியின் பெயர் ஆல்டி மீட்டர்
25. மனிதனுடைய காதுகளால் 130 டெசிபல் ஒலி அளவு வரை மட்டுமே பொறுத்துக்கொள்ள முடியும். அதற்கு மேல் போனால் தானாகவே நம் கைகள் காதுகளை மூடிக்கொள்ளும்.
26. பிளாஸ்டிக்குகளை எரிக்கும் பொழுது டையாக்சின் என்ற நச்சுப் புகை வெளியகிறது.
27. அட்லான்டிக் பகுதியில் ஆண்டிற்கு ஒரு முறைதான் சூரியன் உதயமாகிறது
28. கைரேகையைப் வைத்து குற்றவாளிகளைக் கண்டுபிடிக்கும் முறையைக் கண்டறிந்தவர் எட்வர்ட் ஹென்றி.
29. எவரெஸ்ட் சிகரத்தை இரண்டு முறை அடைந்த முதல் இந்தியர் நாவாங் கோம்பு.
30. பேனாவைக் கண்டுப்பிடித்தவர் லூயிஸ் ஜே. வாட்டர்மேன்.
31. எவரெஸ்ட் சிகரத்தை அடைந்த முதல் பெண்மணி பச்சேந்திரி பால்.
32. சைகை மொழியைத் கண்டுபிடித்தவர் ஆல்பே சார்லஸ் மைக்கேல் (பிரான்ஸ்).
33. உலகிலேயே மிகப் பெரிய நூலகம் மாஸ்கோவில் உள்ள லெனின் நூலகம்.
34. ஈராக் நாட்டின் தலைநகர் பாக்தாத்தின் பழைய பெயர், மெசபடோமியா
35. உலகிலேயே மிகப் பெரிய கோயில் கம்போடியாவில் உள்ள அங்கோர் வாட்.
36. உலகிலேயே வெப்பமான இடம் லிபியாவில் உள்ள அசீஸியா
37. உலகிலேயே மிகவும் குளிந்த இடம் ரஷ்யாவில் உள்ள சைபீரியா
38. கண் இல்லாத உயிரினம் மண்புழு.
39. * தோலினால் சுவாசிக்கும் உயிரினம் மண்புழு.
40. * மேல் தாடையை அசைக்கும் விலங்கு முதலை.
No comments:
Post a Comment