11.தினசரி பத்திரிக்கை இல்லாத , படிக்க தெரியாத மக்கள் உள்ள நாடு -காம்பியா
12.உலகில் தட்டையான , சமதளமான நாடு - மாலைதீவு
13.உலக மக்கள் அமைதியாக வாழ்வதற்கு உகந்த நாடு - நோர்வே
14.உலகில் அதிக மக்களால் தயாரித்து சாப்பிடப்படும் உணவு -நூடில்ஸ்
15.கிறிஸ்மஸ் வாழ்த்து அட்டையை அறிமுகம் செய்த நாடு -நோர்வே
16.ஒரு நாட்டின் பரப்பளவுக்குள் அமைந்து இருக்கும் இன்னுமொரு நாடு - லெசதோ ( ஆபிரிக்கா )
17.ஒரே நாடக இருக்கும் கண்டம் - அவுஸ்ரேலியா
18.பழமை வாய்ந்த செய்தி நிறுவனம் - ரொயிட்டர்
19.தனக்கு என்று தாய் மொழி இல்லாத நாடு - சுவிட்சர்லாந்து
20.பத்திரிகை வெளிவராத நாடு - திபெத்
21.ஒரு போதும் மலராத பூ - அத்திப்பூ
22.வேர் இல்லாத தாவரம் - இலுப்பை
23.உலகில் வறுமையான நாடு - ருவாண்டா
24.விவாகரத்து செய்யமுடியாத நாடு - அயர்லாந்து
25.ஜப்பான் தீவுகளின் எண்ணிக்கை - 4
26.ஆட்சி மாற்றம் இல்லாத நாடு - மெச்சிக்கோ
27.அந்தமான் தீவுகளின் எண்ணிக்கை - 204
28.உலகில் மிக அதிகமாக மின்னலால் பாதிக்கப்படும் நாடு –பனாமா
No comments:
Post a Comment