SSLC MATERIALS | PLUS TWO MATERIALS | TRB MATERIALS | SSLC MATERIALS | TET MATERIALS | TNPSC MATER

Saturday, July 2, 2016

2.tnpsc material

921. * சென்னை சுதேசிச் சங்கம் ஏற்படுத்தப்பட்ட ஆண்டு – 1852
922. * பகவத் கீதைக்கு தடை விதித்த நாடு – பாகிஸ்தான்
923. * இந்திய விமானப்படையால் பயன்படுத்தப்படும் ஹெலிகாப்டர் ரகம் – செட்டாக்
924. * இந்தியாவின் பூலோக சொர்க்கம் எனப்படும் இடம் – காஷ்மீர்பள்ளத்தாக்கு
925. * தகவல் தொடர்பு என்னும் தலைப்பு எந்தப் பட்டியலில் உள்ளது – மத்தியப் பட்டியல்
926. * ஒரு மாநிலத்தில் இயற்ப்படும் சட்டங்களில் மாநில ஆளுநரின் கையொப்பம் அவசியம் என்று கூறும் ஷரத்து – ஷரத்து 200
927. * பொதுப்பட்டியல் என்னும் கருத்துப்படிவம் என்த நாட்டு அரசியலமைப்பிலிருந்து பெறப்பட்டது – ஆஸ்திரேலியா
928. * 1947-ல் சுதந்திர நாளன்று பாராளுமன்றத்தில் ஸாரே ஜஹான்சே அச்சா என்ற பாடலைப் பாடியவர் – சுதேசா கிருபளானி
929. * இந்திய தேசிய காங்கிரசின் தலைவர் பதவியிலிருந்து 1939-ல் மகாத்மா காந்தியுடன் கருத்து வேறுபாடு கொண்டு இராஜிநாமா செய்தவர் –நேதாஜி
930. * ஐக்கிய நாடுகள் சபையால் சர்வதேச அறிவியல் ஆண்டாக அறிவிக்கப்பட்ட ஆண்டு – 2005
931. * பஞ்சசீலக் கொள்கையை உருவாக்கிய நாடுகள் – இந்தியா, சீனா
932. * அரசியலமைப்பின் 356-வது பிரிவு பயன்படுத்தப்படாத மாநிலம் – அருணாச்சலப்பிரதேசம்
933. * மொரார்ஜி தேசாய் இந்தியப்பிரதமரா கப் பதவி வகித்த பொழுது இந்தியாவிற்கு வருகை தந்த அமெரிக்க ஜனாதிபதி – ஜிம்மி கார்ட்டர்
934. * ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் அளுவலக மொழி – உருது
935. * ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒரு உயர்நீதிமன்றம் இருக்க வேண்டும் என்று கூறும் ஷரத்து – ஷரத்து 214
936. இந்திய வரலாற்றின் முக்கிய தேதிகள்..
937. ----------------------------------
938. கி.பி------
939. 1967 நான்காவது பொதுத்தேர்தல் நடைபெற்றது. 
940. டாக்டர். ஜாஹிர் உசேன் இந்தியாவின் மூன்றாவது குடியரசுதலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.





No comments:

Post a Comment