1.மேகாலயா இந்தியாவின் ஸ்காட்லாந்து என்று அழைக்கப்படுகிறது.
2.அஜந்தா,எல்லோரா, எலிபெண்டாகுகைகள் மராட்டிய மாநிலத்தில் அமைந்துள்ளது.
3.மணிப்பூர் மாநிலம் கிழக்கு ஆபரணம் என்று அழைக்கப்படுகிறது.
4.ஆந்திர மாநிலத்தில் ஸ்ரீஹரிக்கோட்டா அமைந்துள்ளது.
5.இமாச்சலப்பிரதேசத்தில் டல்ஹவுசி கோடை வாஸ்தலம் உள்ளது.
6.ஒரிசா மாநிலத்தில் புகழ்பெற்ற சில்கா ஏரி அமைந்துள்ளது.
7.பஞ்சாப்பில் அமிர்தசரஸ் பொற்கோவில் உள்ளது.
8.உத்தரகாண்டில் முசவுலி கோடை வாஸ்தலம் உள்ளது.
9.அசாமில் டிக்பாய் பெட்ரோல் எண்ணை கிணறு உள்ளது.
10.மேற்கு வங்காளத்தில் மக்கள் அடர்த்தி அதிகம்.
11.உலகைச் சுற்றிய முதல் மனிதன் - மெகல்லன்.
12.உலகின் தெற்கு முனையை முதலில் அடைந்தவர் - அமுண்ட்சென்.
13.உலகின் வட முனையை முதலில் அடைந்தவர் - ராபர்ட் பியரி.
14.எவரஸ்ட் சிகரத்தில் ஏறி வெற்றி பெற்ற முதல் பெண்மணி - ஜினகாடாபி.
15.வட முனையை அடந்த பெண்மணி - கரோலின் மிக்கல்சன்.
16.தென் முனையை அடைந்த பெண்மணி - பிரான்பிட்ஸ்.
17.எவரஸ்ட் சிகரத்தை இரு முறை எட்டியவர் - நவாங்கோம்பு
No comments:
Post a Comment