இந்திய வரலாறு
1. டெல்லியின் முதல் பெண்ணரசி யார்?
அ) மெகருனிஷா
ஆ) ரஸியா சுல்தான்
இ) அமிதாபானு
ஈ) மும்தாஜ்
விடை: ஆ) ரஸியா சுல்தான்
2. சுல்தானின் ஆட்சி காலத்தை குறப்பிடுக.
அ) கி.பி.1236-1245
ஆ) கி.பி.1236-1242
இ) கி.பி. 1240-1236
ஈ) கி.பி.1236-1240
விடை: ஈ) கி.பி.1236-1240
3. ரஸியாவின் அடிமை எந்த நாட்டை சேர்ந்தவன்
அ) அபிசீனியா
ஆ) அராட்
இ) துருக்கி
ஈ) மெக்கா
விடை: அ) அபிசீனியா
4. ரஸியாவிற்கு முன் டெல்லி அரியணை ஏறியவர் யார்?
அ) ஷா துர்கன்
ஆ) இல்துத்மிஷ்
இ) ருக்ணுதீன்
ஈ) யாருமில்லை
விடை: இ) ருக்ணுதீன்
5. ரஸியாவை மணந்தவர் யார்?
அ) யாகூத்
ஆ) அல்துனியா
இ) அலிகுலி
ஈ) யாருமில்லை
விடை: ஆ) அல்துனியா
6. நசுருதீன் முகமது அவையில் பால்பன் எப்பதவி வகித்தர்?
அ) நயீப் , மாலிக்
ஆ) அமீர் , சாய்கர்
இ) வசிர்
ஈ) யாருமில்லை
விடை: ஆ) அமீர் , சாய்கர்
7. பால்பனின் இயற்பெயர் என்ன?
அ) பால்பன்
ஆ) சமங்சுதின்
இ) பஹரா உத்தின்
ஈ) எவருமில்லை
விடை:அ) பால்பன்
8. தெய்வீக அரசுரிமை கோட்பாட்டில் நம்பிக்கை கொண்டவர் யார்?
அ) பால்பன்
ஆ) இல்துத்மிஷ்
இ) குத்புதீன் ஐபெக்
ஈ) நசுருதின் முகமது
விடை: அ) பால்பன்
9. பால்பன் காலத்தில் கலகம் புரிந்த வங்காள ஆளுநர் யார்?
அ) மகபத்கான்
ஆ) துக்ரில்கான்
இ) ஹாஜி
ஈ) யாருமில்லை
விடை: ஆ) துக்ரில்கான்
10. நாற்பதின்மர் குழுவை அழித்தவர் யார்?
அ) சுல்தான் ரஸியா
ஆ) இல்துத்மிஷ்
இ) பால்பன்
ஈ) முகமது ஷா
விடை: இ) பால்பன்
No comments:
Post a Comment