இந்திய வரலாறு
321. இரண்டாம் பள்ளாளனால் நான்காம் சோமேஸ்வரன் தோற்கடிக்கப்பட்ட ஆண்டு?
கி.பி.1190
322. கல்யாணி சீக்கிய வம்சத்தின் கடைசி அரசர் யார்?
நான்காம் சோமேஸ்வரன்
323. வேங்கி சீக்கிய வம்சத்தை தோற்றுவித்தவர் யார்?
விஷ்ணுவர்த்தன்
324. விஷ்ணுவர்த்தன் என்பவர் யார்?
இரண்டாம் புலிகேசியின் சகோதரன்
325. வேங்கி சீக்கியரின் தலைநகர் எது?
வெங்கி
326. பாரவி என்ற சமஸ்கிருதப் புலவர் யாருடைய காலத்தில் வாழ்ந்தார்?
விஷ்ணுவர்த்தன்
327. பாரவி எழுதிய நூலின் பெயர் என்ன?
கிருதார்ஜீனியம்
328. விஷ்ணுவர்த்தனுக்குப் பின்பு ஆட்சிக்கு வந்தவர் யார்?
முதலாம் ஜெயசிம்மன்
329. இரண்டாம் புலிகேசிக்கும்இ பல்லவர்களுக்கும் போர் நடக்கும் போது வெங்கியின் மன்னர் யார்?
முதலாம் ஜெயசிம்மன்
330. முதலாம் ஜெயசிம்மனை தொடர்ந்து ஆட்சிக்கு வந்தவர் யார்?
மகாராஜா இந்திரவர்மன்
331. மகாராஜா இந்திரவர்மனை தொடர்ந்து ஆட்சிக்கு வந்தவர் யார்?
இரண்டாம் விஷ்ணுவர்த்தன்
332. இரண்டாம் விஷ்ணுவர்த்தனை தொடர்ந்து ஆட்சிக்கு வந்தவர் யார்?
மங்கி யுவராஜா
333. மங்கி யுவராஜாவிற்கு அடுத்து ஆட்சிக்கு வந்தவர் யார்?
இரண்டாம் ஜெயசிம்மன்
334. இரண்டாம் ஜெயசிம்மனுக்கு அடுத்து ஆட்சிக்கு வந்தவர் யார்?
கோகுளி விக்கிரமாதித்யன்
335. கோகுளி விக்கிரமாதித்யனுக்குப் பின்பு ஆட்சிக்கு வந்தவர் யார்?
மூன்றாம் விஷ்ணுவர்த்தன்
336. மூன்றாம் விஷ்ணுவர்த்தனுக்கு அடுத்து ஆட்சிக்கு வந்தவர் யார்?
முதலாம் விஜயாதித்தன்
337. முதலாம் விஜயாதித்தன் காலத்தில் வாதாபியை தாக்கியவர்கள் யார்?
இராஷ்டிர கூடர்கள்
338. முதலாம் விஜயாதித்தனை தொடர்ந்து ஆட்சிக்கு வந்தவர் யார்?
நான்காம் விஷ்ணுவர்த்தன்
339. நான்காம் விஷ்ணுவர்த்தன் ஆட்சி காலத்தில் வெங்கியை தாக்கிய இராஷ்டிர கூட இளவரசன் யார்?
இரண்டாம் கோவிந்தன்
340. வினயாதித்தியாவிடம் இருந்து வெங்கியை கைபற்றிய சோழமன்னன் யார்?
முதலாம் குலோத்துங்கன்
No comments:
Post a Comment