SSLC MATERIALS | PLUS TWO MATERIALS | TRB MATERIALS | SSLC MATERIALS | TET MATERIALS | TNPSC MATER

Thursday, July 21, 2016

2.பொது அறிவு வினா – விடைகள்

பொது அறிவு வினா விடைகள்
41.உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஒய்வு பெறும் வயது?
அ)62
ஆ)60
இ)65
ஈ)58
விடை : இ)65

42.லோக் அதாலத் தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு
அ)1950
ஆ)1947
இ)1987
ஈ)2000
விடை : இ)1987

43.அரசியல் நிர்ணயச் சபையின் முதல் கூட்டம்
அ)2006
ஆ)2008
இ)2009
ஈ)2010
விடை : இ)2009

44.அரசியல் நிர்ணயச் சபையின் முதல் கூட்டம்
அ)1946,அக்டோபர் 15
ஆ)1947,ஆகஸ்ட் 15
இ)1946 டிசம்பர் 9
ஈ)1947 நவம்பர் 26
விடை : இ)1946 டிசம்பர் 9

45.இந்திய அரசியலமைப்பு சட்ட வரைவுக் குழவின் தலைவராக பணியாற்றியவர்
அ)டாக்டர் .ராஜேந்திர பிரசாத்
ஆ)கிருஷ்ணமாச்சாரி
இ)டாக்கடர் அம்பேத்கர்
ஈ)ஜவஹர்லால் நேரு
விடை : இ)டாக்கடர் அம்பேத்கர்

46.குடியரசு தினம் கடைப்பிடிக்கப்படும் நாள்
அ)டிசம்பர் 26
ஆ)பிப்ரவரி 26
இ)நவம்பர் 26
ஈ)ஜனவரி 26
விடை : ஈ)ஜனவரி 26

47.அரசியலமைப்பில் உள்ள மொத்த விதிகள்
அ)395
ஆ)295
இ)495
ஈ)595
விடை : அ)395

48.தந்போது இந்திய அரசியலமைப்பில் உள்ள அட்டவணைகள்
அ)10
ஆ)8
இ)12
ஈ)14
விடை : இ)12

49.இந்திய அரசியல் சட்டத்தின் அடிப்படை உரிமைகள் எந்த நாட்டிலிருந்து பெறப் பட்டது?
அ)இங்கிலாந்து
ஆ)ஜெர்மனி
இ)அமெரிக்கா
ஈ)அயர்லாந்து
விடை : இ)அமெரிக்கா

50.இந்தியாவில் எந்த வயதினை எய்தியவர்களுக்கு வாக்களிக்கும உரிமை வழங்கப் பட்டுள்ளது ?
அ)15
ஆ)18
இ)25
ஈ)30
விடை : ஆ)18



No comments:

Post a Comment