SSLC MATERIALS | PLUS TWO MATERIALS | TRB MATERIALS | SSLC MATERIALS | TET MATERIALS | TNPSC MATER

Wednesday, July 20, 2016

2.தாவர செல் மற்றம திசுக்கள் மரபும் பரிணாமமும்

தாவர செல் மற்றம திசுக்கள் மரபும் பரிணாமமும்
1.புரொட்டோ பிளாஸ்ட் என்பது
அ)செல்லில் உள்ள மொத்தப் பிளாஸ் மாவை குறிக்கிறது
ஆ)செல்லில உள்ள மொத்தப் வாக்கு வேர்ல்களi குறிக்கிறது
இ)செல்லில் உள்ள மொத்தப் புரோட்டோ பிளாசத்தை குறிக்கிறது
ஈ)செல்லில் உள்ள மொத்தப் மைட்டோ காண்ட்ரியாவை குறிக்கிறது
விடை : இ)செல்லில் உள்ள மொத்தப் புரோட்டோ பிளாசத்தை குறிக்கிறது

2.இவற்றில் எது ஒன்று தாவர செல்லின் சைட்டோபிளாசத்தில பொதிந்திருக்க வில்லை?
அ)பசுங்கணிகம்
ஆ)செல்சுவர்
இ)மைட்டோகாண்ட்ரியா
ஈ)ரைபோபோசம்கள்
விடை : ஆ)செல்சுவர்

3.இவற்றில் சரியான விரிசையை தேர்க
அ)உயிரினம் - திசு உறுப்பு செல்
ஆ)உறுப்பு செல் - உயிரினம் - திசு
இ)செல் - திசு உறுப்பு உயிரினம்
ஈ)திசு உயிரினம் - உறுப்பு செல்
விடை : இ)செல் - திசு உறுப்பு உயிரினம

4.இவற்றில் பொருத்தமற்ற இணை எது
அ)கூட்டுத் திசு லைசம்
ஆ)நுனி ஆக்குத்திசு - ஃபுளொயம்
இ)எளிய திசு பாரன்கைமா
ஈ)ஆக்குத்திசு - இடை ஆக்குத்திசு
விடை : ஆ)நுனி ஆக்குத்திசு – ஃபுளொயம்

5.இவற்றில் எளிய திசுவுடன் பொருத்தமற்றது எது?
அ)பாரன்கைமா
ஆ)ஃபுளோயம்
இ)கோலன்கைமா
ஈ)ஸ்கீளீரன்கைமா
விடை : ஆ)ஃபுளோயம்

6.கடத்துதல பணி செய்யும் திசுவானது
அ)பக்க ஆக்குத்திசு
ஆ)நுனி ஆக்குத்திசு
இ)எளியதிசு
ஈ)கூட்டுத்திசு
விடை : ஈ)கூட்டுத்திசு

7.தாவர செல்களில் உள்ளீர்ப்பான் எது?
அ)செல் சுவர்
ஆ)எண்டோகாண்ட்ரியா
இ)மைட்டோகாண்ட்ரியா
ஈ)பசுங்கணிகம்
விடை : அ)செல் சுவர்

8.தாவரங்களில் நீர் உறிஞ்சப்படுதல் இந்த விசை மூலவம் நடைபெறுகிறது ?
அ)உள்ளீர்த்ல்
ஆ)பரவுதல்
இ)சவ்வூடு பரவல்
ஈ)இவை அனைத்தும்
விடை : அ)உள்ளீர்த்ல்

9.இது பரவுதல் மூலம் செல்லுக்கு உள்ளே அல்லது செல்களுக்கு இடையே பரவுவதில்லை
அ)ஆக்ஸிஜன்
ஆ)கரிமில வாயு
இ)கனிம உப்புகள்
ஈ)சூரிய ஒளி
விடை : ஈ)சூரிய ஒளி

10.தாவரத்தின் இலைகளின் அடிப்பகுதியிலும் புற்களிலும் காணப்படுவது
அ)நுனி ஆக்குத் திசுக்கள்
ஆ)இடை ஆக்குத் திசுக்கள்
இ)பக்க ஆக்குத் திசுக்கள்
ஈ)இவை அனைத்தும்
விடை : ஈ)இவை அனைத்தும் 



No comments:

Post a Comment