ஒரேழுத்து ஒரு மொழி
1. ஊ என்ற சொல்லின் பொருளை தேர்ந்தெடு
அ)இறைச்சி
ஆ)உலகம்
இ)உயிர்
ஈ)உயர்வு
விடை : அ)இறைச்சி
2. து என்ற சொல்லின் பொருளை தேர்ந்தெடு
அ)ஆறு
ஆ)துப்பு
இ)உண்
ஈ)துன்பம்
விடை : இ)உண
3. ஓ என்ற சொல்லின் பொருளை தேர்ந்தெடு
அ)மகிழ்ச்சி
ஆ)பிச்சை
இ)அம்பு
ஈ)உணவு
விடை : அ)மகிழ்ச்சி
4. ஐ என்ற சொல்லின் பொருளை தேர்ந்தெடு
அ)குறிப்பு
ஆ)அழகு
இ)அடுக்கு
ஈ)இறைச்சி
விடை : ஆ)அழகு
5. ஆ என்ற சொல்லின் பொருளை தேர்ந்தெடு
அ)அழிவு
ஆ)ஊன்
இ)ஆன்மா
ஈ)தேனி
விடை : இ)ஆன்மா
6. ஈ என்ற சொல்லின் பொருளை தேர்ந்தெடு
அ)அம்பு
ஆ)தசை
இ)பெருக்கம்
ஈ)ஐந்து
விடை : அ)அம்பு
7.இவற்றில் பொருத்தமற்ற இணை எது?
அ)மா - மேன்மை
ஆ)மீ -ஆகாயம்
இ)மே – விருப்பம்
ஈ)மை - இருள்
விடை : அ)மா - மேன்மை
8.இவற்றில் பொருத்தமற்ற இணை எது?
அ)து – துன்பம்
ஆ)தா – ஞானம்
இ)தீ – சினம்
ஈ)தூ – பகை
விடை : ஆ)தா – ஞானம
9.இவற்றில் பொருத்தமற்ற இணை எது?
அ)மூ - முதமை
ஆ)தே – கடவுள்
இ)தை – அலங்காரம்
ஈ)மோ – வெண்மை
விடை : ஈ)மோ – வெண்மை
10.இவற்றில் பொருத்தமற்ற இணை எது?
அ)பா – தூய்மை
ஆ)பை – பூமி
இ)பூ - கருவிழி
ஈ)பே – மேகம்
விடை : ஆ)பை – பூமி
No comments:
Post a Comment